பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2461

கிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே!

இெடுங்கடலுக்கு அணையளித்த கிலேயே வெய்ய மறம் பழுக்கும இலங்கை இரா வனனே ப் பண்டோர்

வாளியில்ை பணிகொண்ட மணியே வாய்மைத் திறம் பழுக்கும் சீராம வள்ளலே கின்

திருவருளேயன்றி மற்ருேர் செயலிலேனே. (அருட்பா, சைவ லேசான இராமலிங்க சுவாமிகள் இராமனே கினேன்.தி உரு.ெ இவ்வாறு ஒரு பதிகம் பாடியிருக்கிருர், பாடல்களில் அவ ருடைய அன்புரிமையான ஈடு பாடுகள் நாடி அறியவுரியன.

"எங்தை வருக! ரகுநாயகவருக!

மைந்த வருக! மகனே இனி வருக! என் கண் வருக! எனது ஆருயிர் வருக!-அபிராம இங்கு வருக! அரசே வருக! முலே உண்க வருக! மலர்குடிட வருக! என்று பரிவி ைெடு கோசலை புகல-வருமாயன் சிங்தை மகிழு மருகா! ' (திருப்புகழ்) முருகப் பெருமானையே த கித்து மகிழும் அருணகிரிகாதர் இவ்வண்ணம் இாமனை உவந்த புகழ்ந்துள்ளார். பொருள் புகழ் புண்ணியம் சேம கலங்கள் எல்லாம் இக் காமம் கல்கி அருளும் என்னும் நம்பிக்கை எங்கும் கேமமாய் கிலேத்த வருகின்றது.

காலம் முடியும் கணத்திரா மாஎனவே ஒலம் இடினும் உளமுறினும்-காலன் புனிதமிகும அங்தப் புண்ணியனைப் போற்றி இனிது பணியும் எதிர். இன்னவாறு இராம காமம் ஆன்ம கோடிகளுக்கு அதிசய கலங்களை அருளி வரும் என்னும் உறுதி பாவி யிருக்கலால் எக் காட்டவரும் இந்தப் புனித காமத்தைப் பலவகை கிலைகளிலும் பாடி மகிழ்த்து இனிது போற்றி வருவது மாபாயுள்ளது.

ரகுபதி ராகவ ராஜா ராம்; பதித பாவன சீதா ராம். என பசனைகளிலும் கியமமாகப் பாடி வருகின்றனர்.

இவ்வண்ணம் எவ்வழியும் இப் புண்ணிய காமத்தை எண்ணி எத்தி உலகம் யாண்டும் உவக்க புகழ்ந்து வருகின்றது.