பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.62 கம்பன் கலை நிலை

ராமன் இராமன் ஆனது.

ராமன் என்பது வடமொழிப் பெயர். ரகாம் தமிழில் மொழி முதலாய் வாது; ஆகவே இகா வுயிர் எய்தி இராமன் என வக்கது. இாண்டு எழுத்த மூன். ஆய து இயலுரிமைகருதி.

ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும்;

லவ்விற்கு இம்முதல் இரண்டும், யவ்விற்கு

இய்யும் மொழிமுதல் ஆகிமுன வருமே. (கன்னுால், 148) என்னும் இயல் விதிக்கு இக்காமம் உபருரிமை ஆயது.)

இராமானுச கவிராயர் என்பவர் இற்றைக்கு எழுபது ஆண்டு களுக்கு முன்னர் இருக்கவர் சிறந்த புலவர். இலக்கணங்களை ன்ைகு கற்றவர். இவர் ஒரு காள் மாம்பழக கவிராயசைப் பார்க்கப் போயிருந்தார். அவர் இாண்டு கண்களும் தெரியாத அந்தகர் ஆதலால் வக்க இவரை 'யார்?' என்.று இனம் கெரியக் கேட்டார். இவர் 'இராமானுசன்' என் முன் வந்தது?’ என இலக்கண விதியைக் குறித்து அவர் வியைமாக வினவினர். இவர் உடனே 'மாம்பழத்தின சுவையை

T

என்ருர், 'சாமானுசன் என்பது சரி; இ

விரும்பித்தான்' என்று சுவையாகப் பதில் சொன்னர். இதி அளள கயம் தெரிக மதி கலம் சாக்க கவிஞர்களிடமிருந்து

சவை நலம் கனிக்க மொழிகள் வெளி வருகின்றன.

ாாம என்னும் காமம் இக்க வீர வள்ளலுடைய அம்புகள் கோடிம் அடையாளமாகத் தீட்டப் பட்டுள்ளது எனபதை இங்கே காட்டியுள்ளதால் கண்டு தெளிகின ருேம். இயல்பாகவே தெய்வ மக்திசங்களையுடைய கணைகள் இக்கக் கிவ்விய காமத்தை யும் கழுவியுள்ளன. இராமபாணம் எவ்வழியும் அதிசய கிலேயது.

வாலி நாணி நகைத்தது.

வாளியில் பெயரைப் பார்த்ததும் யாளி போல் அலமத்து டெக்க அவன் அதிசயித்த மதி மயங்கின்ை. 'ஆ' அந்தப் புனித மூர்த்தியா இந்தப் புலைக் கொலை புரிந்தது: ' என். கெஞ்சம் கடுத்து கெடிது கொதிக்கக் கடிது பதைத் தான். கிலேமை தலைமை கன கினேன்.த பல பல எண்ணிப் பளித்து துடித்தான்.