பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2463

இல்லறம் தறந்த நம்பி வில் அறம் துறந்தான் என்பதில் எவ் வளவு பரிவும் பண்பும் அறிவும் கிறைந்துள்ளன! கருதியுனரின் உள்ளத்தின் உரிமையும் பெருமையும் அருமையும் தெளிவாம்.

அாச முறை துறக்து வன வாசம் வங்து மனைவியை இழங்க மறுகியுள்ள கிலேமைகளை சல்லாம் கினைக்து வர்திருக்கின்ற செஞ் சின் உரிமைகள் இங்கே உரைகளில் ஒளி செய்து கிற்கின்றன.

இருதயத்தில் மருவியுள்ள அரிய பெரிய தகைமைகள் பரிவான மொழிகளால் தெளிவாக வெளி வந்துள்ளன.

\கொடிய சுடுகணையைத் தன் மார்பில் கொடுத்துப் படுகொக புரிந்திருந்தும் இழிவான பழிமொழியை யாதும் பேசாமல் இல்! அறம் துறந்த கம்பி என்று உள்ளம் கருதி உருகி யுள்ளமைப்ால்: அக்த அருந்திறலமைதியையும் பெருக்ககைமையையும் பண்பாட் டையும் கினைத்து கினைத்து காம் நெஞ்சம் உருகுகின்ருேம்.';

மாண வேதனையிலும் மன நிலை குலையாமல் மகிாலம் மருவி பிருப்பது அதிசயம் ஆகின்றது இராமன் சானைெய இழக்கள் ளதை அறிந்து அம் மான விசன் ம.ம.கி யிருக்க கிலை துணுகி அறிய வக்க து. யாண்டும் அன்புரிமை பூண்டு து கிசெய்து வக்

f

தவன் விதி செய்த சதியால் ஈண்டு மாண்டு பட சேர்க்கான்)

தன் இல்லசளைக் கவர்ந்து போன அக்கப் பொல்லாத கள்ள னைக் கொல்லாது விட்டுள்ளதே வில்லுக்கு இழுக்கு; அத்துடன் ஒரு கல்லானே மறைக்து கின்று கொன்றது கொடிய பழியாயது என கெடிது கவன். நெஞ்சு கொக்கிருக்கின்ருன்.

வில்லுக்கு அறம் ஆவது போர் முறையில் கிே நெறி கவரு மல் கிலைத்து வருதல். யாண்டும் கரும கிலேயமாய் மருவி வக்க கோதண்டம் ஈண்டு கிலை தவறிக் கொலை புரிக் துள்ளது.

உலல்ெ உள்ள வில்லாளிகள் எல்லாருக்கும் விர சருமத்தை நேரே நடந்து காட்ட வக்துள்ளவன் இங்கே வா மாய்மாரபட்டுக் கோாம் கொண்டு கிற்றலால் அங்கிலை கெடிய தயாமாய்க் கொடிய கவலையை விளைத்தது.

(உள்ளம் கொதித்து உயிர் வேதனே மண்டி கின்ருலும் எள் னல் யாதும் கூரு மல் வாலி உள்ளே எண்ணியுள்ளது கம் உள் ளத்தை உருக்.ெ உணர்வைக் குலுக்குகின்றது. கம்பி வில்லறம்