பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.472 கம்பன் கலை நிலை

வஞ்சமாய்க் கொடிய கொலை வினையைச் செய்து விட்டுப் பெரிய ஒரு வெற்றி விான் போல் கெடிய வில்லுடன் கேரே வக்க ம்ெ ன்ெருய்! உனது கிலைமையை நினைக்க சான் செடிக ராணுன்ெ றேன். ’’ என்று வாலி இங்ஙனம் மனம்உடைத்துே சியிருக்ருென்.

பேச்சில் அவனுடைய மன நிலையும், ம.கி மாண்பும், பெருக் தகைமையும் தெரிக்க வருகின்ளுேம். உயிர் வசை செய்கிகக் தும் உள்ளம் கொதித்து பாதும் எள்ளி வையாமல் இசமான அமைதியுடன் அவன் பதமாகப் பேசி வாவது பெரிதும்பாாாட் டவுளியது. மனித இயல்பு கடத்து சனிமகிமை தொடர்ந்துளது.

ச.அட பாவி! என்னை அகியாயமாய் எய்து கொன்னயே! ' என்று சொல்லவேண்டிய கிலையில் உள்ளவன் அவ்வாறு சிறுமை பாய் பாதும் சொல்லவில்லை. வயிறு ன சிக்கிருக்காலும் வாயி விருத்து வந்துள்ள வார்க்சைகள் பான்மை மேன்மைகள் படித்து ஆண்மை விாங்கள் அமைக் த வாக முறைமைகள் வாய்ந்து கிே செறிகள் தோய்க் த கிற்ன்ெறன.

வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் தாயவன் மைந்தனே! நீ பரதன்முன் தோன்றினயே!

இங்க வாய் மொழியை ஊன்றி நோக்கின் உள்ளப் பண்பை ஒர்க் து கொள்ளலாம். கொடிய துன்ப நிலையில் இவ்வாறு உரிமை யான உரைகள் யாரிடமும் வருதலளிது.

கசாதனைக் குறித்து அவன் பேசி யுள்ளது பெரு மகிமை யுடையது. சக்தியக்கிற்காக க் சன் உயிரைத் துறக்க வள்ளல் என்.று உள்ளம் உரு ெயி களென். பொய்ப் பகையே! மெய்க்குடி அனியே! என முன்னம் அம் மன்னர்பிாானை எண்ணி ஏங்ச்ெ சடாயு அலறி அழுதுள்ளதும் ஈண்டு அறிய உரியது.)

  • பகுரிய குலத்திற்கு உரிய கிே முறையை யாதும் வழுவாமல் பாண்டும் இனிது பேணி வங்துள்ளமையால் மரபும் காத்த என் ருன். அாச பரிபாலனத்திலும் கியாயமுறையிலும் அவன் சகல சிறந்துள்ளமையைக் காவியக் கில் பல இடங்களிலும் அறிக் து வத்துள்ளோம். மனு முதல் யாரும் ஒவ்வாத் தயாதன் என இலக்கு வனும் அனுமான் எ கிரே உவர்து கூறியிருக்கிருன்)