பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 24.75

புனத்து உருவ வழிபாடு புரியாது. எதி, கலத்தில் சிறக்ச அழ, கன் ஆயினும் தன்னக் கொன ம கொலப்பழியால இனி ്ഞ കഥ, ..... 7@, 5 అత్ -అ -- శ్రీ అ - - తాతా மொழி போலவு: இது இசைக்து வந்துள்ளது.) ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைட! பிரிந்தபின் இனத்திகைத்தனேடோலும்செய்கை: சீதையை எவ்வளவு .ரிமையோடு அவன் கருதி வங்துள் ளான் என்பதை இகில அறிக்க மகிழ்கின்ருேம்.

ஆவி அனைய தேவி பிரித்தமையால் உனது இயல்பான சிவ கபாவம் மாறித் தீமை புரிய மூண்டாய் என்ற கிட்டியிருக் ருென். தன்னேக் கொல்ல நேர்ந்த கொடுமையைக் கொதித்துச் சொல்லினன். o

பெண்டாட்டியை இழக்திவிட்டதல்ை புக்கிகெட்டுச் சிக்க பேகமாய் இப்படித் தீய பழியைச் செய்ய நேர்க்காய்! என்.று கேயே வைதுள்ளதை இங்ங்ணம் களினமான மொழிகளால் வழங்கியிருக்கிருண். வெறிகொண்ட பித்தனய்ப் பிழை பட்டுள் ளாய்! என உள்ளம் உளைய உரைத்துள்ளான (அருமையான உரிமை மனைவியைப் பிரிக் கால் மனிதன் மனநிலை குலைக் து மதி யிழக்த கதி கலங்கி அயர்லான் என்பது தெரியவன் கது.

உ. சி. தி வாழ்க்கையின் இனிமை எல்லாம் உண்மையான பெண்மையிடம் அமைந்துள்ளமையால் இல்லாள் இல்லையாயின் ஆடவன் வாழ்வு பாடழிக் படுகின்றது. படவே அவன் செயல் இயல் குலைத்து மயலுழந்து மறுகுகினருன்)

Lஉயிர்க்கு உயிாய் கின்று இன்பம் அருளி வங்கமையால் ஆவியை அமிழ்தின் வந்த தேவியை என மேவியிருக்க கிலே மையை விளம்பி கின்ருன்) அத்தகைய உத்தமியைப் பிரிக்கதி குல் சிக்கம் கிகைத் தப் பித்தம் பிடித்துப் பிழை செய்திருக்ன்ெ முய் என வெட்கமுற உாைத்தான். அாசன் விான் அறிஞன் என வரிசை பெற்று உயர்ந்துள்ள எவரும் கம் மனைவியர்பால் மனம் உருகி கிற்றலால் அக் கிலைமையை கினைத்து கூறினன்.

“You are my true and honourable wife, As dear to me as are the ruddy drops That visit my sad heart.” (Julius Caesar 2-1)