பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.26 கம்பன் கலை நிலை

கொதித்து வெறுத்தான் ஆதலால் அவன் பொறுத்த உணரும் படி பிறப்பின் சிறமையைக் குறித்துக் காட்டின்ை.

மேலான உயர்ந்த குல மக்களிடம் மிகவும் அருமையாக அமைத்துள்ள சகோதா வாஞ்சையை இழிக்க விலங்குகளிடம் எதிர்பார்ப்பது பெரிதும் பிழையாம்; உரிய நிலைமைகளை உணர்க் துகொள்ளாமல் எங்கும் பெரிய கலைமைகளை விழைக்த காண்பது

விபரீதமேயாம் என விவேகம் கூறியுள்ளான்.

பதன்மை தீமைகள் யாதும் தெரியாமல் விகி விலக்குகள் இன்றி யாண்டும் மனம் .ோனபடியே கிரிந்து உழலும் மிருகங் கள் என்பான் பித்து ஆய விலங்கு' என்ருன்." பித்து=மருள், மயக்கம். பகுத்தறிவின்றி மடமை மண்டி யாண்டும் மருண்டு திரியும் காட்டு மக்கள் பால் உயர்ந்த தரும நீதிகளைக் கருதிக்

காணலாகாது என்று ஈண்டு காட்டியருளின்ை.

தெருளும் அருளும் உடைய மேசைகளிடம் மேவியுள்ள மேன்மையான பான்மையைப் பேதைகள் பால் எதிர் பார்ப்பது

-- * --- - ■ H F -- - எமா மறன்மயாம என எணனம தெளிய இனிது இசைத் தான்.

... " ஈண்டு ஒழுக்கம் என்றது அண்ணனிடம் மரியாதையாய்

அமர்த்தடங்கி அன்புரிமையுடன் ஒழுகி வரும் பண்புடைமையை: சகோதரருடைய உழுவலன்பு விழுமிய கிலேயது.

உத்தமத் கம்பி.

உண்மையான உயர்ந்த சகோதா வாஞ்சையைச் சிறக்க மனித சாதியுள்ளும் எளிது காண முடியாதே; அங்கனம் இருக்க இழித்த விலங்குகளிடம் அஃது இல்லையே! என்று உள்ளங்கவல் வது புல்லி காம் என உரிமைப்பாசத்தின் அருமையை ஒர்க் து கொள்ள உாைத்தான். உரையின் குறிப்பு உள்ளத்தைக் கூர்க்க நோக்க நேர்ந்தது.

எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?

  • ..." இளையவன் சிக்கம் தெளிக் து ஒத்து வரும்படி மூத்தவன் இ - டி. விக்கக

f

வி. யமாய்ப் புத் திமதி புகன் மிருக்கிருன்.