பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 24.25

அக்கக் தகுதியை ஒர்க்க உவகை மீதார்த்து இளையவனே மூத்த வன் அத்தா! என்று இவ்வாறு விக்ககமாய் அழைக்கான். 'அத்தா! உன் அடியேனே அன்பால் ஆர்த்தாய்:

(அப்பர்)

'அத்தா! உனக்கு ஆள்:

(சுக்தார்) "அத்தனே! அண்டரண்டமாய் கின்ற ஆதியே' (மாணிக்கவாசகர்) 'அத்தகிை அன்னை ஆகி ஆளும் எம்பிரான் (திருமழிசைஆழ்வார்)

அக்கா! என்னும் ஆர்வ மொழியைக் கடவுளை கோக்கிப் பக்கர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இவ்வளவு மதிப்பும் மரியா கையும் கோய்க்க வார்த்தையைத் தன் தம்பிக்கு இங்கம்பி சூட்டி யிருக்கிருன். உரிமை மொழியில் பெருமை மிளிர்கின்றது.

கான் நல்லது என்று செய்யத் துணிக்துள்ள கருமத்தைப் பொல்லாதது என்று சுட்டிக் காட்டிப் போதனை செய்துள்ளமை யை உள்ளங்கொண்டு சொல்லிய சொல்லாய் இவ்வாசகம் வக்தி ருக்கின்றது. பெரியவன் பேச்சு அரிய மாட்சியது.

என் அத்த! என இளையவனே கோக்கி * முன்னமும் இக்க அண்ணன் கூறியிருக்கிருன். மகனே அப்பா! என்றும், மகளை அம்மா என்.றம் கங்தை சொல்லின் அது அன்பு கனிக்க பிரிய வசனம் ஆகல்போல் இது இங்கே கருத வக்கது. வாம்பு மீறி முறைமை மாறி இவ்வாறு வருவது உவகை முதலிய காானங் களால் சேர்கின்றது.

உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே. (சன் னுால்) மகிழ்வு சினம் இகழ்வு முதலிய கிலைகளால் மாபு முறை கடந்து மொழிகள் வெளிவரும் என இலக்கணம் இவ்வாறு விதி புரிந்துள்ளது. ஈண்டு நேர்ந்தது ஒர்ந்துனா வாய்க்கது.")

இது கேள்! என அண்மைச் சுட்டாகக் குறித்தது பின்னே சொல்லும் உண்மையைச் செவி சாய்த்து உரிமையுடன் கேட்டு உமதி தெளிந்து கொள்ளுக என்னும் பொறுதி கான வன் த.த.

பித்து ஆய விலங்கு என்றது சக்கிரீவனச் சட்டி எழுந்தது. கன்னுடைய தமையன் மீது யாதும் அன்பில்லாமல் கோக மாறு பட்டுக் கொல்லத் துணிக்க கொடியவன் என இளையவன்

---

  • இந் நூல் பக்கம் 1414 வரி 17 பார்க்க

3.04.