பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2482 கம்பன் கலை நிலை

மெய்யுணர் அனந்தானந்த மேனியாம் சிவனைப் பூசை செய்ய ஆதரியார் செய்வார் தம்மையும் செய்ய ஒட்டார்.

(பிரமைேத)

கவிகால கிலேமைகள் இவ்வாறு கணிக்கப் பட்டுள்ளன. கவி களைக் கருதி கோக்கி உலக அனுபவங்களை ஒர்க்க உறுதிகலங்களைத் சேர்க் து கொள்ள வேண்டும். கிகழ்ந்து வருவதை கேமே காண் ன்ெருேம்.

புனிதமான நல்ல எண்ணங்கள் மறைந்து போகவே யே செயல்களும் கெட்ட பழக்கங்களும் மனித சமுதாயக்கில் வளர்க்க வாலாயின. பெருக்தன்மைகள் குறைந்து சிறுமைகள் பெருகி மறுமை கோக்கமின்றி இருமையும் இழந்து பரிதாப கிலைகளில் சிவர்கள் இழித்து பட கேர்த்தனர்.

மக்களுடைய மடமைக் கொடுமைகளை ஞாலமும் காலமும் எம்.அப் பழி சுமக்க நேர்க்கன. தீயவர்களைத் தாங்கி யுள்ளமை யால் அவை யேன என ஒங்கி கின்றன. மனிதர் செய்கிற பிழை களை யுகத் கின் மீது சமத்தவே அவை கலி காலக் கொடுமைகள் என அகியாய நிலைகளை அடைந்தன.

'தாய்புத்தி சொன்னல் மறுத் திடும் காலம்: உயர்

தங்தையைச் சிறு காலம்; சற்குருவை கிங் தனைசெய் காலம்; மெய்க் கடவுளைச்

சற்றும் எண்ணுக காலம்: பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம்:

பிரட்டருக்கு ஏற்ற காலம்; பெண்டாட்டி வையி னும் கேட்கின்ற காலம்: நற்

பெரியர் சொற் கேளாத காலம்; தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்: மிகு

சிறியவன் பெருகு காலம்: செருவில் விட்டு ஒடிைேர் வரிசைபெறு காலம் வசை

செப்புவோர்க்கு உதவு காலம்: வாய்மதம் பேசிடும் அகியாயக் காரர்க்கு

வாய்த்த கலிகாலம் ஐயா! மயிலேறி விளேயாடு குகனே புல் வயல் டுே

மலைமேவு குமரேசனே. (குமரேச சதகம்,57)