பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2483

அம்புவியில் மிக்கமெய்ஞ் ஞானியைக் கண்டாலும்

அதுவும் ஒரு வேடம என்பார்: ஆகம புராண மனு நால் விரும்பார்கள் பரி

யாச கதையே மமச்சுவார்: கம்பமிசை ஒரு கோடி கரணமிட்டாலும் அது

கன கட்டு வித்தை என்பார்: கற்பனை அலங்காரமாக் கவிகள் பாடினும்

கற்றவர்க்கு எளிய என்பார்: நம்பிவிசு வாசமொடு துதிசெய்யினும் கள்ள ஞானம் என்பார்கள் அவைபோல் நயந்த கலியுக மகிமை கின்னேயும் சிலபேர் நவின்று குறை சொல்வர் கண்டாய்! வம்பவிழ் மலர்ச்சோலை மலையலங் காரனே

LDGOOT Q//T GIT /5/Г Дг ггшLJ RjQг 6туг

மனதிலுறை அலர்மேலு மங்கைமண வாளனே

வரத வேங்கட ராயனே. (கிருவேங்கட சதகம், 27)

இக் கால மக்களுடைய செயல் இயல்களே இவை காட்டி யிருக்கின்றன. பாடலகள் வெள்ளையாய் எளிய கிலேயில் இசைக் திருப்பினும் உலக கடைகளே உள்ளபடியே உணர்த்தியிருத்தலால் உவகையோடு படித்து வருகின் ருேம். கன்றியறிவு ولاهم معه (قع கடுவு கிலைமை குன்றி, கிே கெறி பிறழ்ந்து எ கமே பேசி பாண்டும் மாக்கர் இழித்து கிரிவர் எனக் கவிகால கிலைமையைப் பலரும் பரிக்க மொழிக்க வருக்கி வருகின்றனர்.

சீதள வார்பொழில் ஆரூரர் செம்பொற் றியாகர் வெற்பில் காதள வான விழி அணங்கே கலிகாலம் அன்ருே ஆதர வாயவர் முன்னுள் உறவென்று அறிந்தருங்தும் ஒதுதல் காரண மாப்பிரிகதார் என்று உரை செய்வதே.

(கிருவாரூர்க் கோவை, 484)

சோழியை கோக்கிக் கலைவி உாைத்த படிபிது. உயிர்க்கு ஆகாவாயுள்ள என் காதலர் பிரித்தால் காண் சாதல் உறுவேன் என்ற செரிக்கம் அவரது பிரிவை உரிமையாய் எனக்குத்தெரியப் படுத்த வன்தாயே! இது கலி காலக் கொடுமை அல்லவா ! என்று அவள் கனன்.ற பேசியிருக்கலை இதில் உணர்ந்து கொள் வின்ருேம். கிே கலங்கள் இலலாதது; தீத மிக வுடையது எனக் கவியைப் பலவகையிஅம் இகழ்கை வருவது யாண்டும் மாபாயுளளது.