பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2490 கம்பன் கலை நிலை

தனக்கு உரிய அரசைக் கம்பிக்குக் கொடுப்பதாகச் சொல்லி அங்கே கங்தையைக் கொன்ருய்; எனக்கு உரிய அரசை எம்பிக்குக் கொடுக்க விரும்பி இங்கே என்னைக் கொன்ரு ய் உன் உடைய கருமங்கள் எவ்வளவு கருமங்கள்! என அசதியாடினன்.

கம்பிகள் டால் t செய்கின்ற அன்புரிமைகள் பெரியவர் களுக்குப் பெரி துன் இழவுகளாய்ப் பெருகி வந்துள்ளன என்று கொங் திருக்கிருன்.

-சன் பால் அன்புகொண்டுள்ள கம்பியர்க்கு அரசு தருவதற் காகக் கங்கையையும் கமையனே யும் கொன்றிருக்கிருன் என இக் நம்பி மேல் வாவி கற்றம் சாட்டியுள்ள உரிமை கூர்ந்து கோக்கத் தக்கது. இாமனுடைய குடும்பத்தோடு நெடும் பாசம் கொண்டு கிகழ்ந்ததை கினைந்து கவன். மொழிச்து வருகின்ற கிலையில் பரிதாபம் பெருகி எழுந்துளக.

கருமம் தான் இதன்மேல் உண்டோ? என்றது மருமம் மருவி

வங்கது. இதைக் காட் டி லும் தீவினை வேறு இல்லை என்பது இதில் புல்லியுள்ளது. அாசை கல் கிய முறையில் அழிவுகள் நேர்ந்துள்ள மையால் அப்ப்ழிகள் சட்ட நேர்ந்தன.

கெம்பியர்க்காக நாட்டிலும் காட்டிலும் செய்த இங்கக் கருமங் களைக் கவி. மேலு: ஏதேனும் உண்டோ? என வினவியதில் வேறு ஒன்று மீதமா யுள்ளதையும் விளக்கி கின்றது.

விபீடணனுக்கு சசை நல்க வேண்டி இராவணனைக்

கொல்ல மூண்டுள்ளதும் ஈண்டுக் குறிப்பாய் நீண்டது.

பாதன், சுக்கிரீவன் . ன் னும் இருவரும் போலவே விபீட ண னும் இக் கம்பிக்கு யே ய் வருதலைப் பின்பு காணலாம்.

உள் நாட்டி அ வயல் காட்டிலும் எங்கும் கம்பியர்க்கே இவ் வீர வள்ளல அரசுரிமைகளே சுல் கி ஆதரிக் கருள்வது.அதிசய அன்புரிமை களாய்ப் ெ ருகி மிளிர்கின்றது.

கரும சிலைகளே நகை வகையில் இவ்வாறு வருமமாய்க் கூறி னவன் இவ்விான் மறைக் கின்று எய்ததை இகழ்ந்து .ே சினன். இலங்கை வேங்தன் முறை அல செய்தான் என்று முனிதியோ? மு2ை கேடான செயலை இாா மன் செய்துள்ளமை யைக் குறித்துக் காட் டுதங்கு இதனை இப்படி எடுத்துக் காட்டிஞன்.