பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 24.99

துள்ளது. தன்னையும் தருமத்தையும் உன்னிஉணரச்செய்துளான்.

உன் தாாக்கை ஒருவன் கவர்ந்து போனன்; அவனே யாதும் செய்ய முடியாமல் கைவிட்டு அவமானம் அ-ைச்சி கின்ரு ய், நிஜலயில் கின்ற நீ உன் விரத் திறலைக் கொண்டு لاء له لاع عمة عر கோரப் பழி செய்ய மூண்டாய்; உன் கொலைக்கு சான் நிலைக்குறி பாயினேன். பாதும் அஞ்சாமல் என்னைக் கொலை செய்ய கேர்த் தாயே! அதனை நேரே வக்த செய்திருக்கலாகாதா?

நேரும் அன்று; மறைந்து கிராயுதன் மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதோ:

கோதண்ட விானே நோக்கி வாலி இடித்துக் கூறி வருகின்ற விச மொழிகளும் வாத முறைகளும் கூரிய பானங்களாய் மீறி வருதலை முதலிலிருந்தே முழுதும் கண்டு வருகின்ருேம்.

எதிரி கையில் ஏதேனும் ஒர் ஆயுதம் இருக்தால் ஒழிய கல்ல வில் விான் அவன் மேல் பானம் சொடுக்க மாட் டான். யாதொரு ஆயுதமும் இல்லாமல் நிராயுதய்ை உள்ள ண ன்மேல் அம்பு தொடுத்தாயே! இது தான் உன் வில் விாமோ? போர்விார் களுடைய முறைகளை ஒரு சிறிதும் உணராத பேதை மகனும் இவ்வாறு துே செய்ய கோான்; நீ கேர்த்திருக்கிருய்! உன் நிலை மையை கான் என்ன சொல்லுவேன்: சோளில் அம்புப் புட் டிவிலக் கட்டி, வில்லைக் கையில் எக்தி, அரிய செயலைச் செய்த பெரிய ஒரு சுத்த விான்போல் வி.டிகொண்டு என் எதிரே வர்து கிற்ன்ெரும் யாதொரு பதிலும் சொல்லாமல் கிற்பதே செய் சது பொல்லாத பழி என்பதைப் புலப்படுத்தி யுள்ளது என வாலி இவ்வாறு வெகுண்டு பேசி விழி சிவந்து தரையில் கிடக்க படியே பல்லக் கடித்து வெறுத்தப் பார்த்து வெய்துயிர்த்தான்.

அடைய மதி வலியும் மன நிலையும் உரை வகையும் காான காரி பங்களைத் தொடுத்து மடுத்து இடித்துப் பேசும் திறனும் வியப்பு 'க விகளத்து வந்தமையால் இவ் வில் விான் அமைதியாய் யாவும் உவர்து கேட்டு வர்தான். வாத முறைகளை மகிழ்க்க கின்ருன்.