பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2498 கம்பன் கலை நிலை.

  1. " என்னை உயிர் உண்ட நீ என்றது. சன்னைக் கொன். கிம்

ன்ெற கொடிய நிலையைக் குறித்து வக்கது. ஒளித்து என்றது! தலைமறைவாய் கின்று கொலை புரிந்தது பெரிய புலையாம் து இr

இளித்துக் காட்டினன்.

வாலியைப் படுத்தாய் அகல, மன் அற வேலியைப் படுத்தாய் விறல் வீரனே! இந்த வாக்யெத்தில் உள்ளக் கொதிப்பும் உணர்ச்சியின் பதைப்பும் துள்ளித்துடித்து வந்துள்ளன. உரைகள் உயிர்க் அடிப்புகளாய் ஒலித்து கிற்கின்றன.

'இராமா! நீ என்னைக் கொல்லவில்லை; என்.றும் கியைான தருமத்தைக் கொன்ருய்' என்றது. இவன் செய்துள்ள கருமத் சைக் கருதியுணா.

கரும செறிகளையும் கிே முறைகளையும் தவ சிலங்களையும் உலகில் கிலே கிற க்க வந்த இராமன் கொடிய தருமக் கொலைஞன் என்று வாலி வாயால் இங்கே வையப்பட்டுள்ளான்.

செய்த செயல் வெய்ய தீமையாகத் தோன்றினமையால் இந்த ஐபனை இவ்வாறு அவன் வைய சேர்க்தான்.)

சான் இறங்க படுவகை கினேங்து அவன் வருக்க வில்லை; சிறந்த குலமகன் தாகம நீதி துறந்து இழித்துபட சேர்க்கானே! என்று பெரிதும் இாங்கியிருக்கிருன்.

அறவேலியைப் படுத்தாய் என்றது கொடிய பாவக்கைச் செய்தாய் என்றவாறு புகழும் புண்ணியமும் இழக்காய்; பழியும் பாவமும் அடைக்காய்; என்னைக் கொன்ற கால் நீ கண்ட பலன் என்ன? அதனைக் கண் விழித்துக் காணுக என நாணி வருக்க கவின்றுள்ளான். படுக் கல்=அழித் கல்.

விறல் வீரனே! என்னும் விளி இயலுரிமை சழுவி எழுச்சக. விறல் =வெற்றி யாண்டும் பாரிடமும் பாதும் தோல்வி கண்டறி யாத விசயதான் என்பதை இது விளக்ெ கின்றது)

இத்தகைய அதிசய வெற்றி விான் இங்கே பெரிய குற்றத் தைச் செய்து பிழைபட்டான் என்று பழியிட்டு கின்ருன்.

அறவேலியை அழிக்க வல்ல உனது விறலும் விச மும் மிக வும் சல்லன என இகழ்ச்சிக் குறிப்பும் இதில் இடை மிடைக்