பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2497

இன்த உருவகத்தில் அவனுடைய உள்ளக் கிடக்கை புலகு | ன்ெறது) தனக்குக் கொடிய அவமானத்தை விளைத் துப் போ யுள்ள பகைவனே வென்று தன் மனைவியை மீட்டிக் கொள்ளவே இராமன் இக்க திேக் கேட்டைச் செய்திருக்கிருன் எ ன்று சிரித் திருக்கிருன். கோரிய பாடு காரியன் கேடு எனக் கருதின்ை.

புயல் என்றது மேகம் போன்ற கரிய கிற க்கையுடைய பெரிய யானையை இங்கே குறித்து கின்றது. அரி =சிங்க ர.வ.

யானை, சிங்கம், முயல் இம் மூன்றும் ஈண்டுக் தோன்றி கிற்

ன்ெறன. கருகியுள்ள காட்சிகள் கண் காண வந்தன.

யாரை மனத்தில் வைத் துக் கொண்டு வாலி இப்படிப் பேசி பிருக்கிருன்? வலிய பகைவனே வெல்ல வேண்டிய கிலையிலுள்ள வன் அதற்குக் சகுதியான துணைவனை நாடாமல் தகாதவனைப் பற்றிக் கொண்டது பெரிய பரிகாசமாயது.

(இராமன் ஒரு வில் வேடன், இராவணன், யானே; வாலி,' சிங்கம்; சக்கிரீவன் முயல் என இங்ஙனம் இயல் தெரிய வக்கது. யானை வேட்டைக்கு உரிமையாகச் சிங்கத்தைக் துணைக் கொள்: ளாமல் முயலைக் கைக்கொண்டான் ன இராமனது முயற்சியை

இங்கே குறிப்பாய் இகழ்ந்தான்.)

தன்னிடம் ஒரு வார்க்கை சொன்னல் போதுமே இாாவ ணக்ன எளிதே அழித்து ஒழித்துச் சீதையை உடனே மீட்டிக் கொண்டு வந்து கொடுக் கிருப்பேனே! பாடு தெரியாமல் கேடு செய்து விட்டானே என்.டி வாலி ஈண்டு மறுகி யிருக்கிருன்.

வேடஅக்கும் முயலுக்கும் அஞ்சாக யானே சிங்க க்கைக் கண்டால் அஞ்சி நடுங்கும்; இராமனேடு போருக்கு எதிர் வரு கின்ற இராவணன் வாலி கி.ே வட மாட்டாண .

("கன்னேக் கொண்டு எவ்வளவோ காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாமே; அவ்வளவையும் விணே இழந்து விட் டானே!

என இராமனது கிலேமையை கினேன்து வாலி ஈண்டு உள்ளம்

உளேக்க பரிந்துள்ளமை உரையில் ஒளிர்கின்றது. ெ ப. இது பது கொங்த சினத்து பேசின. லும் கன்மேல் அம்பு காடுத்தவன் பால் அன்பு மடுக் து வருவது அவனது இயல்பான

பண்புடைமையை வெளிப் படுத்தி வருகின்றது. )

813