பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2428 கம்பன் கலை நிலை

கின்ருன் ஆதலால் அதனை உள்ளம் கொண்டு இராமன் இங்கே சொல்லாடியுள்ளான். கிலைமைகளை அதி விநயமாக கினைவு கொள் ளச் செய்கின்ருன் உரைகளில் உணர்ச்சிகள் ஒளி விடுகின்றன.

உழுவலன்புடைய இனிய அண்ணன் மீது கொடிய பகைமை கொண்டு இலக்குவன் கொகித்து மூண்டான்; யாதொரு அன்பு மின்றி அகியாயமாய்த் தன்னைக் கொன்று தொலைக்க மூண்ட தமையனைச் சக்கிரீவன் வென்றுதொலைக்க கேர்த்தான். அதனேடு இது கிலை மாறியுள்ளது. அகக்கே மாறுபாடு மண்டிய பொழுது புறத்தே வேறுபாடுகள் விபரீதமாய் விளைந்து விடுகின்றன. மன கிலைகளின் படியே செயல்களும் மொழிகளும் வெளி வருகின்றன. சன் மனைவியைக் கவர்ந்து கொண்டவனேடு மாறுபட்டுப் போர் தொடுப்பதால் சுக்கிரீவன் செய்வது நீதி என்று இராமன் இசைக்துள்ளான். இலக்குவன் அதனே அநீதி என். இகழ்ந்து கிற்கின்ருன். அருமை மனைவியை இழந்துள்ள பரிதாபம் இங்கே மருமமாகக் கருமம் புரிகிறது. பட்டவன் துணிக்த தடிக்கின் முன்; படாதவன் தணிந்து கடுக்கின் ருன்.

(அறிவு நலம் சிறந்து என்.றம் கரும கெறியுடைய உயர்க்க கோக்குடியில் பிறந்த கமக்குள்ளேயே இவ்வளவு வேற்றுமையுள் ளதே! ஞான சீலம் குன்றிய இந்த வானாங்களிடம் ஒற்றுமை யில்லையே என்று உள்ளம் கவல்வதால் யாது பயன்? என அவ் வள்ளல் உள்ளி யுள்ளது உரையில் தொனிக்கின்றது.

கான் தக்கது என்று வியத்து சொன்னதைக் கம்பி ககாது என்ற வெறுத்த சிற்றலால் அங்கில கூர்மையாக் குறிக்க நேர்க் சது. உடன் பிறந்தவர்களுக்குள் எவ்வழியும் யாதும் மாறுபடா மல் உள்ளம் ஒத்திருக்கும் தகுதி இலக்குவனிடம் சிறிது கழுவி யுள்ளமையால் பெரிதும் விலக்க நேர்த்தான்.

(எத்தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் ஒத்திருத்தல் அரிது; அந்த அரிய கிலையில் பரதன் ஒருவனே உறுதியாய் உயர்க் திருக்கிருன் என்று இராமன் இங்கே உள்ளம் உருகியிருக்கிருன். அக்கப் புண்ணியத் கம்பி இந்த அண்ணனே எண்ணி எங்கிக் கண்ணிச் சொளிங்து காைக்துள்ளதும், இவனுடைய உண்ணிர்மை களும் அன்பின் பாசங்களாய் மானச வுண்மைகளை பருவி மிளிர்

கின்றன. உள்ளமும் உயிரும் ஒருமையாய் உருகி யுள்ளன.