பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2.429

தமையன் தம்பி என்னும் இருவகை நிலகளுக்கும் ক্ততে

வரும் திகரில்லாத அரிய கிவ்விய உருவங்களாய் இங்க இருவரும் இனிது திகழ்கின்றனர்.

உலகில் பிறந்த தம் பியர்கள் எ வரும் பாதனுக்கு யாதம் இணையாக மாட்டார்; அவன் ஒருவனே உத்தம கிலையில் உகய மாயுள்ளான் என்பது இங்கே சக்கிய லேன் வாய் மொழியால் தெளிவாகி கின்றது."

-இவ்வாறு பாகனை வியந்து சொன்னமையால் இலட்சுமணன் மீது இராமனுக்கு அன்பு குறைந்துள்ளது என்ற யாரும் எண்ணி விடலாகாது. அவனே க் கன் இன்னுயிரினும் இனியனுகவே யாண் டும் கருதி உருகி வருகிருன் ; முன்னம் அவன் சிறுது பிரிய நேர்ந்தபோது தனது உயிரை மாய்க்கத் தணிக்க இவனது உள்ளப்பாசத்தை * ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஆருயிர் எனப் போன்பு மண்டியுள்ள இளவலிடம் மற்ற ஒரு தம்பியின் தகைமையை நயமாக இக் கம்பி காட்டியுள்ளான்.

(இலக்குவன் முன் கோபி. பாகன் டாம சாது. அன்பு அறிவு ஆண்மை வீசம் முதலிய பண்புகள் இருவரிடமும் விழுமிய நிலை யில் தெழுமியுள்ளன. இாமனுக்கு இருவரும் இரண்டு கண்கள் என உரியவர்.

(மூத்த சம்பியின் புனித ர்ேமையை இளைய கம்பி இனிது : தெளிந்து இனிமேல் யாண்டும் ஆர்வம் கொண்டு வழிபாடு புரிந்து வரும்படி இக்க அழக ைஈண்டு விழி திறந்து வைத்துள்ளான். .

உடன் பிறந்த சகோதரர்கள் எ ல் லாரும் உள் ளம் ஒத்து கின்

குல் பாதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ? என்னும் இவ்வின அவனது உயர் நீர்மையை உய்த்துனா வந்தது.

புருடோக்கமனை இராமனுடைய கிருவாயால் உயர்ந்த உத்தமன் என்னும் பட்டத்தைப் பரதன் பெற்றிருப்பது பெரிதும் கருதி யுனாத் தக்கது. கனக்கு வாய்த்துள்ள கம்பியின் பெரு மையை இங்கம்பி அருமையாகப் பாராட்டியிருக்கிருன்.

தாரம் வாய்த்தது திருவள்ளுவருக்கு; தம்பி வாய்த்தது இராமபிரானுக்கு;

_ _ -

  • இந் நூல் பக்கம் 2164 af 29 பார்க்க.