பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2430 கம்பன் கலை நிலை

பேர் வாய்த்தது சடையப்ப வள்ளலுக்கு; பிள்ளே வாய்த்தது சிறுத் தொண்டருைக்கு.

என்னும் உலக வசனம் எங்கும் உலாவி வருதலால் இக் கப் பாக்கியசாலிகள் மனித சமூகத்தில் என்றும் மாட்சிமை அடைந்து வருகின்றனர். உரிய துணைகள் பெரிய பனேகள் ஆயின.

சன் கமையனே கினைக்து பாகன் உருகியிருப்பதும், அக்கத் கம்பியை மதித்து இக்க கம்பி மன மகிழ்ந்து வருவதும் பிறப்புரி மையுடையார் எவர்க்கும் பேரின்பம் பயந்து வருகின்றன.

வாதங்க சாம பாண்டியலுக்கும் அவனுடைய கம்பி அகி வி. ராமனுக்கும் ஒருமுறை இடையே சிறிது பகைமை சேர்ந்தது. மாமபட்ட கம்பி சீறி எழுத்து ஒருநாள் அண்ணன் மீது போ ருக்கு வங்தான். அவன் நல்ல கல்விமான் ஆகலால் அதுபொழுது ஒரு கவியை எழுதி விடுத்தான். இளையவனுக்கு விடுக்க அங்கத் திருமுகப் பாசுரம் அடியில் வருகின்றது.

'செஞ்சுடரோன் மைக்தனேயும் தென்னிலங்கை வேந்தனேயும்

பஞ்சவரில் பார்த்தனே'யும் பாராதே-விஞ்சு விரதம் தனக்கொண்டு மெய்யன்பு பூண்ட பரதனையும் ராமனேயும் பார்.: (வரதுங்க ராமன்)

சக்கிரீவன், விபீடணன், அருச்சுனன் என்பவர்களை மறந்து விட்டு பாதனையும் இராமனையும் கினைக் பார் என அன்புரி மையைப் புனைத்து கூறிய இந்த அருமைப் பாடலைக் கண்டதும் அதி வி. ராம பாண்டியன் விரைந்து வந்து அண்ணன் அடியில் விழுந்து வணங்கி கின்ருன் குன சில:ன எண்ணவும் குனவா குயினன். வையத் கம்பியர்க்குப் பதன் உய்வைக் கந்து ஒளிர் ன்ெருன்.

நல்ல குன சீலனை அருச்ச ைலும் தருமனேடு போர் முகத்தில் ஒரு முறை மாறுபட்டான் ஆதலால் அவனும் சகோ தா விசோதியாய் எண்ண நேர்க்கான். செஞ்சுடரோன் மைந்தன் எனச் சுக்கிரீவனை இங்கே முதலில் குறித்துள்ளது கருதத்தக்கது.

o பாதன் ஒருவனே உக் கமத் கம்பி என் பகை உலகம் வதும் உவந்து போற்றிப் பலவகைகளிலும் மகிழ்ந்து வருகின்றது. அதிசய நிலையினன் து கி செய்யப் பெறுகின் முன்.