பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2431

பின் பிறந்தார்கள் என்.று கம்பியரை மாத்திசம் இராமன் கண்டு வசைக்க காட்டி யது பின் பிறக்க சுக் கிரீவன் முன் பிறந்த வாலியோடு அன்பிறந்து மூண்டு கிற்கும் கலக கிலையையும் உலக Eaலயையும் ஒருங்கே உனர்ந்து கொள்ள வேண்டி.

சகோகார் இயல்பின இங்ானம் சிறப்பாக உணர்த்திய இராமன் பின்பு பொதுவாக மனிதர் நிலைகளைக் குறித்து உரைத் தான்.

உலகில் கல்ல உத்தமர்களைக் காண்பது மிகவும் அரிது. யே வர் பலாாய் எங்கும் பெருகியுள்ளனர்; கல்லவர் சிலர் ஒாோவழி அருமையாக ஒதுங்கி கிற்கின்றனர். சக்தியம் கருமம் கருணை திே முதலிய உத்தம சீர்மைகளைக் கோடிக்கு ஒரு மனிதனிடமும் நாடிக் காண முடியா. பொய்யும் வஞ்சமும் பொருமையும் பகை மையும் புன்மையும் மடமையும் புலையும் கொடுமையும் வையம் எங் கனும் பாவி வெய்ய நிலைகளில் விளைக் த கிற்கின்றன. இந்தப் பொல்லாத உலகத்தில் எல்லா வகையினும் புனிதமான ஒரு கல்ல மனிதனேக் கண்டு கொள்வது பெரிதும் அருமையாம். குணங்கள் அமைக்க அளவு உவந்த கொள்ள வேண்டுமே அன்றிக் குற்றம் முற்றும் அற்றவாைப் பெற்ற வா விழைவது ஈண்டு பாண்டும் முற்றப் பெரு.து. பெற்ருர் உழைப் பெற்றபயன் பெறும் பெற்றி அல்லால் அற்ருர் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல்?

மனித சமுதாயத்தைக் குறித்து இராமன் கருதியிருப்பதை இவ்வுமை உணர்த்தி கிற்கின்றது. குற்றங்களே கிறைந்துள்ள சனத்திாளில் சிறிது குணமுடையான் கிடைக் கால் அதுவே பெரிய ஊதியமாம் என்று உறுதி செய்துள்ளான்.

பேற்ருர் உழைப் பெற்ற பயன் என்றது கட்பாக உம்றவ ரிடம் உள்ள தன்மையை. எல்லாக் குண நலங்களும் பரிபூசண மாக இல்லையே என்று கவலலாகாது; இருப்பதைக் கொண்டு உள்ளம் அமைதியுற வேண்டும் என்று தன் விருப்பத்தை விளக் கிகுன்)உழை=இடம்.

மனிதனிடம் குற்றத்தை ஆராயத் தொடங்கின் எவனேயும் இனிய கு ைவானுகக் கொள்ள இயலாது. மிகவும் கல்லவர்களிடத் கி.அம் சிறிது பொல்லாத இயல்பு புல்லியிருக்கும் ஆகலால் அது