பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.432 கம்பன் கலை நிலை.

கொண்டு அவரை எள்ளி விட லாகாது. இனியாகக் கழுவிக்

கொள்ளவே வேண்டும்.

கல்லார் எனத்தாம் கனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்: கெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு; புல்லிதம் பூவிற்கும் உண்டு. (நாலடியார், 221)

உற்ற எண்பரிடம் குற்றங்களைத் துருவிக் காணுமல் மருவிக் கொள்ளும்படி இது அறிவு போதித்துள்ளது. இனிய நல்ல பொ ருள்களிலும் இழிவான சில கழிவுகள் இருத்தல் போல் அரிய மனிதரிடமும் சிறிய குறைகள் இருக்கும்; ஆயினும் அவரை க் தீயர் என்று விலக்கலாகாது.

Lதோலும் கொட்டையும் மேலும் உள்ளும் மேவியிருந்தாலும் மாங்கனியை யாவரும் விழைந்து கொள்ளுவர். அவ்வாறு இனிய ாாயுள்ளவரிடம் சில துணிகள் இருந்தாலும் அவரை உரிமையுடன் உவந்து கொண்டு இனிது பயன் பெற வேண்டும் எனக் கரும கிலையைக் கருதி யுணரும்படி இளையவனுக்கு உமதி கலனே உாைத்தான். மூத்தவன் வார்க்கை கூர்க்க நோக்குடையது.

அற்ருர் கவை என்றலுக்கு ஆகுநர் ஆர்சொல்? என்ற து ஆவார் யாரும் இலர் என்பதை மேவி வந்தது. வை=குற்றம். குற்றம் யாதும் இல்லாத பரிசுத்த கிலேயினர் இவ்வுலகில் ஒரு வரும் இல்லை என இங்கனம் முடிவு செய்து மொழிந்துள்ளான்.

எவ்வளவு சல்லவாாயிருந்தாலும் அவரிடமும் எதேனும் ஒரு குறை யிருக்கும் என்றது மனித கிலைமையின் மருமமா யுள்ளது. உருவம் மருவிப் பிறவி யுற்றபொழுதே பிழையும் தழுவி உறவு பெற்ற வருகின்றது.

"பிழையிலான் கடவுள் அன்றி மக்களில் தப்பு

இல்லாதார் பிறரும் உண்டோ? மழையினுமே அசனியுண்டு: மதிக்கும் ஒர் மறுவுண்டு; மலர்க்கு முள்ளாம்: கழையினுமே சக்கையுண்டு; கனியினும் தோல்

கொட்டையுண்டு; கதிக்கும் காம

விழைவில்ை மறம்புரிதல் நார்க்கு இயல்பு

ஆதலின் அவரை வெறுக்கொனதே. (சிோல்)