பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ♔ ப ம ன். 2433

இறைவன் ஒருவனே பரிசுக்க கிலையினன்; மனிதர் யாண்டும் பரிதாப கிலேயி லுள்ள அவரை இகழ்ந்து و اعلاسهr(Bo را دارا میجوی பேசுவதால் யாதும் பயனில்லை. புனித குணங்கள் சில இருக்கா அலும் அக்க மனிதனை இனியாா அ%ணத்துக் கொள்வதே அமைதி யாம் என இங்கனம் நூல்கள் உணர் கதி வருகின்றன.

குற்றம் பார்க்கின் சுற்றம இல்லை. (ஒளவையார்)

குற்றங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒருவரும உறவினாாய்க் ைெடயார் என ஒளவையார் இவ்வாறு கூறி யிருக்கிருர், குற்றங் களே கிறைந்துள்ள இவ்வுலகில் சிறிது குணம் காணினும் அவரை உரிமையாகப் பேணிக் கொள்வது கரும வீாத கடமையாயது.

உலக இயல்புகளையும் கால கிலேகளையும் காரிய சாதனங்களே யும் கூரிய நோக்குடன் தெரித்து தெளிவது சிறந்த அரச கருமம் ஆதலால் அக்க மாட முறைமையை இவ் விர மகன் இங்கே மருவி யிருக்கிருன்.

குற்றம் யாதும் இல்லாமல் குணமே உடையான் உலகத்தில் எங்கும் அரியர் ஆகலின் சிறிது குறையிருப்பினும் அவரை உரிமை செய்து கொள்வது தகுதியாம் எனக் கழுவியுள்ளான்.

குணம்காடிக் குற்றமும் காடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல். (குறள் 504)

ஒருவனிடமுள்ள குணம் குற்றங்களே நன்கு ஆராய்ந்து கோக்கி அவற்றுள் குணம் அதிக மாயிருக்கால் அவனைக் துணை

யாகச் சேர்த்துக கொள்க என இது உணர்க்கியுள்ளது.

குற்றம் குறைந்து குணமேலிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே!

(தாயுமானவர்) மேலே குறித்த வள்ளுவப்பெருந்தகை வாக்கை அடியொற்றி இது வந்துள்ளது. குற்றம் முற்றும் அற்றவர் உலகில் இல்லை ஆக லான் குணங்கள் வாய்ந்தவரை உவந்து கொளளும்படி இங்கனம் உறுதி மொழிகள் வந்தன. உம்ற கண்பனிடம் பல குணங்கள் கிறைந்து சில குறைகள் இருப்பினும் அவனேக் குற்றவாளியாக எள்ளி இகழாமல உற்ற தோழனுகவே பதறிக கொ ள்ள வேண்டும் என்பது கருத்து தன் விருப்பைக் குறிப்புடன் உசைக்கான்,

305 =