பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2434 கம்பன் கலை நிலை.

தனக்கு உற்ற நண்பனுய் வந்து சேர்க்க சுக்கிரீவன் கமை யன் மேல் பகைமை மண்டி கிற்பதைக் கண்டதும் இலக்குவன் மனம் வெறுத்து இத்தகைய கொடியவனைக் கூடலாகாது என்று கொகித்து உாைக்கவே இராமன் இவ்வாறு உலக கிலைகளை எடுத்துக் கூறினன்.

தம்பியின் மனத்தைத் தேற்ற இன் நம்பி பேசி யிருக்கும் மொழிகள் உலக நிலை கழுவிப் பலவகையான உணர்வு கலங்களே மருவி வந்துள்ளன.

தான் நட்பாக அணேத்துக் கொண்டவனை எவ்வழியும் கை விடாத செவ்வியன் என்பதை இராமன் இங்கே நன்கு தெளி வுறுக்கி கி.மகின் முன். அருமைத் கம்பி சிறுமை கூறி வெறுத்தும் உரிமையாளனை இவன் உவந்து பேணி கிற்கும் கிறம் வியந்து நோக்கத் தக்கது.

'தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்

ஆகிலும் சிதகு உரைககுமேல்

என்அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்

மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்ருெருவர்க்கு ஆளாவரே?:

(பெரியாழ்வார் திருமொழி)

தன்னுடைய அடியார்களைக் குறித்து இலக்குமி குறை சொன்னலும் திருமால் அதனைக் கேளார்; அவர் எது செய்தா அம் அது எல்லதே என்று எதிர் சொல்லுவார் என்னும் இது இங்கே அறிய வுரியது. சிசகு=குற்றம்.

டசன் அன்பர் பக்கல் வரம்பு கடக்க கண்னேட்டத்தைக் காட்டுகின்ற அக்கப் பாமனே இந்த இாாமய்ை வங்கிருத்தலால் அப்பண்பு கண்பன் பால் இங்கனம் காட்ட நேர்ந்தது. அங்கே காயகி சொன்னலும் கேளாமல் கேண்மை பூண்டான்; இங்கே தம்பி சொன்னகையும் தடுத்து நண்பு **-այասա சீர்மை யாண்டும் கேர்மையாய்ச் சீர்மை கூர்ந்துள்ளது.