பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 2435

மல்லமர் மூண்டது. இச்ச அண்ணன் தம்பிகள் இவ்வாறு வாதித்து கிற்கும் பொழுது அச்ச.அண்ணன் கம்பிகள் இருவரும் போருக்கு மூண்டு o கலத்தனர். மதம் மீறிய இரண்டு திசை யானைகள் ஒன்ருேடு தன். மாறுபட்டு விவிட்டு முட்டியதபோல் இரண்டு விசர்களும் வெறியோடு கோாமாய்ப் பொருகனர். ஒருவரை ஒருவர் பற்றியும் எற்றியும் குத்தியும் மிதித்தும் அடித்தும் கடித்தும் கொல் கோக்கோடு பலவகை கிலைகளில் கொடும் போர் புரித்தனர்.

ங் உரத்தில்ை மடுத்து உங்துவர்: பாதமிட்டு உதைப்பர்:

கரத்தில்ை விசைத்து எற்றுவர் கடிப்பர்: கின்று இடிப்பர்: மரத்தில்ை அடித்து உரப்புவர் பெருப்பினம் வாங்கிச் , சிரத்தின் மேல் எறிந்து உறுக்குவர்; தெழிப்பர் தீவிழிப்பர்:

எடுப்பர்; பற்றியுற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர்: கொடுப்பர் வந்துஉரம், குத்துவர் கைத்தலம் குளிப்பக்: கடுப்பினிற் பெருங் கறங்கெனச் சாரிகை பிறங்கத் தடுப்பர் பின்றுவர்; ஒன்றுவர்; தழுவுவர்; விழுவர்; (2) வாலில்ை உரம் வரிந்தனர் நெரிந்துக வலிப்பர்; காலில்ை நெடுங் கால்பிடித்து உடற்றுவர்; கழல்வர்: வேலில்ை அற எறிந்தன விறல்வலி உகிரால் தோலில்ை உடல் நெடு வரை முழை எனத் தொளைப்பர்,

அவர் போராடியிருக்கும் கிலைகளை இப் பாடல்களில் நேரே கண்டு கெஞ்சம் கவல்கின்ருேம். சிறக்க தேக வலியும் மன வுமதி யும் போர் வீரமும் பெருகியுள்ளமையால் இருவரும் செடு கோம் கொடிய சமர் புரிந்தனர்."மலைகள் உயிர்பெற்று மலைவது போன்று அவருடைய கிலைகள் நெடிது கிலவி கின்றன. இடிகள் விழுக்கன போல் அடிகள் இருவர் மீதும் மாறி மாறி விழுங்கன. தாளொடு ஆள்கள் இணைத்தும், கோளொடு கோள்கள் பினத்தும், மார் பொடு மார்பம் மடுத்தும், கலையொடு கலை முட்டியும், ஒட்டியும் *-டியும் இடை பெயராது மல்லாடி வருங்கால் முடிவில் சுக்கிரீ வனே வாலி தாக்ஓ எறிந்தான். உடம்பெல்லாம் உதிரம் சோா -ā-ు போய் விழுந்த இவன் விரைந்து எழுந்து மறைந்து கிற் :- :్క్వష్గా

இப்படிச் செய்து விட் டீர்கள்?' என்று வெய்துயிர்த்து