பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2436 கம்பன் கலை நிலை

கொத்தான். மேனி முழுவதும் அடியும் மிதியும் குக்கம்பட்டு இாத்தம் தோய்ந்து நிற்கின்ற அவனது கிலைமையைக் கண்டு இராமன் கெஞ்சம் கெசதித்து, யாதும் அஞ்சல், இருவருடைய உருவ வேறுபாடு சரியாகத் தெரிய வில்லை; இந்தக் காட்டுப்பூவை சூட்டிக் கொண்டு போ; இது உனக்கு ஒரு வெற்றி மாலை என்.று கின; இம் முறை கப்பாது, ஒல்லை சென்ற மல்லமர் புரிக' என உறுதி கூறி விடுத் தான். அவன் உடனே காவிப் போய் வாலியை எதிர்த்தான். 'போருக்கு உடைந்து ஒடிப் போன வன் மறைவில் கின்று விரைவில் வந்தானே! இது என்னே!' என்ற சிறிது ஐ யுறினும் கன்னுடைய வீசக் களிப்பால் வேறு ஒன்றையும் கருதி நோக்காமல் கம்பியைப் பொருது தொலைக்க அவ் வென்றி விசன் வெகுண்டு மூண்டான். முடிவாக எதிரியை முடித்துவிட வேண் டும் என்று சுக்கிரீவனே உக்கிய விர மாய்ப் பிடித்து அடித்து அவன் கொல்ல நேர்த்தான்.

அவனுடைய கொடுமைகளையும் பகைமைகளையும் கொலைத் தீமைகளையும் குறித்த முன்பு கன்னிடம் அனுமான் கூறியபடி யே சரியாக உள்ளனவா? என்று நேரே தெளிவாகத் தெரிந்து கொள்ளவே இராமன் இதுவரை பொறுத்து கின் முன். முதலிலே யே அம்பு தொடாமல் பகைவனுடைய செயல் இயல்களின் முடிவு காணவே அயல் ஒதுங்கி கின்று அனே க்கையும் நுணுகிநோக்கின்ை. உண்மை கண்டதும் உள்ளம் கடுத்துக் கோதண்டக்கில் அம்பை

மடுத்தான். சிலையில் கணே பூண்டது கொலையில் குறி நீண்டது.

இராமன் பானம் கொடுக் கது.

ம. முறை மீண்டு சுக்கிரீவன் போருக்கு வாவே வாலி ஊழித் தீ என உருத்து அவனைப் ற்றி ம்றி. டு துயர் செய்து அடுவதை காடி னன். வாய் வழியும் செவிகளிலும் உதிசங்ககாக் கக்கிக் கொண்டு விழிகள் பிதுக்க இயான் கிற்கின்ற திசையை அதி பரிதாபமாய் அவன் மறுகி நோக்கினன். கோக்கவே வில்லில் பூட்டியிருக்க பகழியை இக் கோமகன் ஊக்கி விடுத்தான். ஆெலயி லிருந்து விடுபட்ட கணை மின்னல் ஒளி விறிட்டு விசிய போல் வாலி மார்பில் விாைந்து பாய்க்கது. டான ப வந்து பட்ட வுடன் அவன் பட்ட பாடும், எண்ணிக் கொதிக்க கிலேயும், எடுத்துத் தடிக்க கிற அம் அடுத்து வரும் பாடல்களில் ஆடல் புள்கின்றன .