பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2437

எடுத்துப் பாரிடை எற்றுவாம் பற்றி என்று இளவல் கடித்த லத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் மடுத்து மீக்கொண்ட வாலிமேல் கோல் ஒன்று வாங்கித் தொடுத்து கானெடு தோளிறுத்து இராகவன் துரங்தான். காரும் வார்சுவைக் கதலியின் கனியினைக் கழியச் சேரும் சூசியில் சென்றது கின்றது.என் செப்ப? நீரும் ர்ேதரு நெருப்பும் வன்காற்றும் கீழ்கிமிர்ந்த பாரும் சார்வலி படைத்தவன் உரத்தை அப்பகழி. (2) அலங்கு தோள்வலி அழிந்தனன் தம்பியை அருளான் வலங்கொள் பாரிடை எற்றுவான் உற்றபோர் வாலி கலங்கி வல்விசைக் கால்கிளர்ங் தெறிவுறக் கடைக்கால் விலங்கல் மேருவும் வேர்பறிங் தால்என வீழ்ந்தான். (3)

சையம் வேரொடும் உருமுறச் சாய்ந்தெனச் சாய்ந்தான் வைய மீதிடைக் கிடங்தபோர் அடுதிறல் வாலி வெய்ய வன்தரு மதலேயை மிடல்கொடு கவரும் கைநெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடுங்கண கவர்தல். (4) வெற்றி வீரனது அடுகனே அவன் மிடல் உரத்துாடு உற்றது அப்புறத்து உருதமுன் உறுவலிக் கரத்தால், பற்றி வாலினும் காலினும் பிணித்தகப் படுத்தான் கொற்ற வெங்கொடு மறலியும் சிரதலம் குலைந்தான். (5)

எழுந்து வான் முகடு இடித்துகப் படுப்பல்என்று இவரும் உழுந்து பேர்வுழித் திசைதிரிக் கிறுப்பல்என்று உறுக்கும் விழுங்து பாரினே வேரொடும் பறிப்பல்என்று ஒரும் அழுந்தும் இச்சரம் எய்தவன் ஆர்கொல்என்று அயிர்க்கும். தேவரோ என அயிர்க்கும் அத்தேவர் இச்செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றலுண்டோ? எனும் அயலோர் யாவரோ என நகை செயும் ஒருவனே இறைவர் மூவரோடும் ஒப்பான் செயலாம் என மொழியும். (?)

நேமி தான்கொலோ நீலகண் டன் நெடும் சூலம்

ஆமி தாம் கொலோ அன்றெனில் குன்றுருவு அயிலும்

காம இந்திரன் வச்சிரப் படையும் என் நடுவட்

போமெனும் துணை போதுமோ யாதெனப் புழுங்கும். (8)

A.

சாம் எனும்படி தெரிந்தது பலபடச் சவித்து என் உாம்எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றைக்