பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2438 கம்பன் கலை நிலை

கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றிப் பரமன் இன்னவன் பெயர் அறி குவனெனப் பறிப்பான்.(9) ஒங்கரும் பெருங் திறலுடை மனத்தன் உள்ளத்தன் வாங்கினன் மற்று.அவ் வாளியை யாளிபோல் வாலி ஆங்கு நோக்கினர் அமரரும் அவுனரும் பிறரும் வீங்கி ஞர்கள் தோள் வீரரை யார்விய வாதார்? (10) வாசத் தாரவன் மார்பெனும் மலைவழங்கு அருவி ஒசைச் சோரியை நோக்கினன் உடன் பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப் புண்ட அத் தம்பியும் பசுங்கண் நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் சேர்ந்தான். (11) பறித்த வாளியைப் பருவலித் தடக்கையால் பற்றி இறுப்பன் என்றுகொண்டு எழுங்கனன் மேருவை இறுப்போன் முறுப்பென் என்னினும் முறிவதன் ருமென மொழியாப் பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன்

(வாலி வதைப் படலம்) இந்தப் பகுதியின் பரிதாப நிலையை மறகிப் பார்க்கின்ருேம். நேர்க்க நிகழ்ச்சிகள் ஆர்ந்த சிவிய சித்திரங்களாய்ப் பலவகைக் காட்சிகள் படிந்து மாட்சிமைகளோடு இங்கே மருவிமிளிர்கின்றன. இராம பாணம் வந்து மார்பில் பாய்ச்ததும், வாவி கிழே விழ்ந்ததும், சக்கிரீவனேக் கொல்லும்படி பற்றியிருக்க பிடியை கெழெ விட்டு அம்பைப் பிடித்துக் கொண்டதும், எய்சவன் யா வன்? என்று வெய்துயிர்த்துக் கொகித்ததும், விர வெறி மண்டி ஆசவாரித்ததும், ஆங்காாம் கொண்டு துடித்ததும், நேர்ந்த கிலை மையை கினைந்து கெஞ்சம் கடுத்ததும், கடு வேகமாய் ஊடுருவ உள்ளே வேகித்து கிற்கின்ற அம்பைச் சிறிது வெளி யீர்த்துப் பேசைப் பார்க்க மூண்டதும், ஈண்டு கொடிய கோக் காட்சிக ளாகவும் நெடிய விரத்திறல்களாவும் நீண்டு கிற்கின்றன. கிலேமை கள் நேரே தோன்றி சீர்மைகளைக் காட்டுகின்றன.

வாலிமேல் கோல் ஒன்று வாங்கி இராகவன் துரங்தான். கோதண்ட விசனுடைய பாணப் பிரயோக க்கையும், குறி யையும் இது குறித்து கின்றது. 3డిు ஏக்தி கிலையாய் கின்ற வன் துணைவனைக் கொலை செய்ய நேர்த்தான் என்.று கெரிக்கதும் எதிரி மேல் அம்பை விபை வாய் எ வினன். 'கடித்தலக்கினும் கழுத்தி