பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2507

அறனும், அறனறிக்க செய்கையும். சான்ருேர் திறனுடையன் என்றுரைக்கும் தேசும்-பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல் இழுக்காம் ஒருங்கே இவை. (அறனெறிச் சாரம்) பிறன்வரை கின்ருள் கடைத்தலைச் சேறல் அறன்அன்றே ஆயினுமாக-சிறுவரையும நன்னலத்த தாயினும் கொள்க நலமன்றே மெய்ங்கடுங்க உள் நடுங்கு நோய். (கிே நெறி விளக்கம்) பிறனில் விழைந்த பொழுதே பிறங்கும அறிவு மழுங்குமால் ஆளுமால் அச்சம குறையுமால் ஆண்மை குடிபுகுமால வஞ்சம் புறம்புறுமால் நட்புப் புகம். (இன்னிசை இகு.தாறு) இவை ஈண்டு எண்ண உரியன. பிறனில் விழைவது பெரும் பாவம் என இவ்வாறு அனல்கள் பல கூறி வருகின்றன.

கரும விரோதமான இக்க நெறிகேடு வாலியிடம் மருவியுள் ளமையால் இதனை இாாமன் ஈண்டு எடுததுக் கூறினன்.

றெம் கிறம்பிச் சக்கிரீவனச் சிக்கிய வகை செய்தாய், அறம கிறமபி அவன் மனைவியைக் கவர்ந்து கொண்டாய்;.ஆகவே கருமமும இழத்து வினே இழிந்து கிற்கினருய் என شیمیایی و اه

மொழித்து கினருன். அவனது பழிபாவங்கள வெளியறியவந்தன.

பிறர் மனைவியரை விழையும் பிழையிலும் சமபி மனைவியைத் தமையன் விழை து கொண்ட்து இங் கம்பிக்குக் கடு ைதுயரமாய்க் கொடுங் கோபததை விளைத்தது.

மறு மங்கையரை மனதிலும் கருதாத புனித சிலம் உடை

பவன் ஆதலால் வாலி செய்துள்ள புலைக்குக் கொலைத் சண்டம் கொடுக்க கேர்ல்தான. அச்சு ஒழுக்கக் கேட்டைக் குறித்துப்பேச ஈேர்க்க போதெல்லாம் உள்ளம கொதித்துத் துடிகன்ெருன். தனது அருமை மனைவியை இழந்துள்ளமையால் அங் செறி கேடு பரிதாபமாய்ப் பெருகி வருகின்றது.

I கொடிய பாவத்தைச் செய்தான் என்று கடி து விசைக்தாலும்,

கோபகாபங்களை அடக்கிக் கொண்டு நீதி முறைகளைக் கூறு கின்ருன். மன உறுதியும் மதி மாண்பும் இனிய அமைதிகளாயின. கிலே குலையாக திண்மை தலைமைத் சன்மையை விளக்குகின்றது)