பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2506 கம்பன் கலை நிலை

\ பிறர் மனைவியரை விரும்பாதவனே பெரிய சருமவான்: |விரும்புகின்றவன் கொடிய பாவி என்பது இதல்ை முடிவா

கின்றது. கிே முடிவுகள் நெறி முறைகள் உடையன.

  • அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை கயவாமை நன்று. (குறள், 150)

தருமம் பாதும் கரு காது ஒருவன் பாவமே செய்யினும் பிற னுடைய மனயாளை விரும்பா கிருப்பின் آتی ھے۔ அவனுக்குப் பெரிய கன்மையாம் என்னும் இது இங்கே அறிய வுரியது. மறு மங்கையரை மாதவ கினையாக தெறி யுடையானிடம் தருமங்கள் எல்லாம் குடி புகு க்திருக்கும்: அக்கெறி யில்லை ஆயின் பாவங்கள் யாவும் மேவி நிற்கும் என்க

எகபத்தினி விரதனே புண்ணிய சிலன்; அல்லாதவன் எவ்

வளவு உயர் நிலைகளை யுடை பனயிலும் அவன் பாவியே ஆவன் என்பது குறிப்பு.) பிறனுடைய குடிவாழ்வு கெடுகலால் அது

கொடிகாபது.

உலக நிலையில் பல கருமங்களைச் செய்யினும் பிறர்மனை கய வாமையாகிய புனித ஒழுக்கம் ஒன்று அவனிடம் இல்லையசயின் அவன் பாவியாய் இழிவன் என்பது இங்கே தெளிவாகி கின்றது.

ஒருவன் மயல் மிகுந்து அயல் மனே புகுவதால் அக்கக் குல மகள் கற்பு அழிகின்ருள்: அவளை உரிமையாக வுடைய கணவன் உள்ளம் துடிக்கின்றன்; எள்ளல் அடைகின்ருன்; குடி வாழ்வு குலைகின்றது: இங்கனம் ஒகேடுகள் பல விளைவ கால் ம. மங்கை யரை விழைவது கொடிய ாதகமாய் முடிகின ற த

இவ்வாறு வெவ்விய ைேமக ளக் கு வி%ளகின ன, ய் கி , லால் பிறன் மனே விழைவு .ெ கக் وعرا امتة هك கெடும் பாவம் என பே லோர் யாண்டும் கடித்து கூறினர்

அறம்புகம் கேண்மை பெருமை இந்நான்கும்

பிறன்தாரம் நச்சு வார்ச் சேர ா-பிறன் கார ம

நச்சுவார்ச் சேரும பகையழி பாவம் என்று

அச்சத்தோடு இக்காற் பொருள். (காலடியார்)

=== - --- _

  • அறத்தைக் கருதாமல் மறத்தையே

____ - -- - _

செய்பினும் 3ன் க1 த்தை கயவாதிருப்பது கல்லது என்பதாம். வ ை கல் = உரிமையாக கொள்ளு தல். நயத்தல்=விரும்பல். பிறன் மனைவியை விழையாகிருப்பின் அவன் பெரிய புண்ணியவாய்ை அரிய மேன்மைகளே அடைவான் என்க.