பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி:

இராமன்:

வாலி:

இராமன்:

வாலி:

7. இ ரா ம ன். 2511

தேச ஆசாரங்களையும், மரபு முறைகளையும், நாட்டிலும் காட்டிலும் வாழ்ந்து வருகின்ற சாதிகளுடைய முக்க வழக்கங்களையும், கால வேற்றுமைகளையும் ஒர்க் து கொள்ளுதலே உலக ஞானம் ஆம்.

உலகம் என்பது உயிரினங்கள் வாழ்க் து வருதற்கு இடமாயுள்ள கிலப்பரப்பு. அது அறிவில்லாதது; சட மானது. அதற்குத் தனியே ஒரு மகிமையும் ைெட பாது , அகில் வசித்து வருகின்ற மக்களுடைய மதி மாண்புகளையும், குண இலங்களையும் பொறு க்கே அது மதிப்பு:ம் உள்ளது. 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்னும் இயல் விதி அதன் நிலைமையைக் தெளிவாக்கி கிற்கின்றது. விதிமுறையை உணராமல்

மதி மருண்டு பேசவது மாண்பாகாது.

உங்களைப் போன்ற மக்களுக்கு உரிய விகி முறைகள் எங்களைப் போன்ற மாக்களுக்குப் பொருக்கா. பொ ருக்கம் இல்லாத இடத்தில் திருக்கம் செய்யத் தணி வது விருத்தமாம், இனம் தெரிந்து கடக்க வேண்டும். தெரியாமல் கிே செலுக்க வருவது மரியாதைக் கேடாம். கேடு செய்வது பீடு ஆகாது.

எ ன்ன வகையில் இனம் தெளிதல் வேண்டும்?

மனித இனத்துக்கு உரிய கலியான மறைகள் சங்க ளுக்கு இல்லை. பெற்ருேர் கம் பெண் ைஉரிமையுடன் கொடுப் உம்ருரும் ஊராரும் அறிய, வேள் வி வளர்க் துச் சடங்குகள் பல செய்து, காலிகட்டிக் கொள்ளகம் வழக்கம் எங்கள் சாதியில் கிடையா. மனம் போன டி யாமை வேண்டுமானலும் மணந்து கொள்ளலாம். இன்.டி ஒரு க்கியைக் கலந்து களிப்பதும், நாளை ஒரு க் தியை மருவி மகிழ்வதும், அகன் பின் எ லளேயே ம்ை

கொள்வதும் எங்கள் பய பின் முறையாம்.

வந்து இக்க முறையில் கான் செய்தது சரியே; அது தவறு

என்ற என் மீது குற்றம்சாட்டுவது உம்மீது குற்றமாம்.