பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 10 கம்பன் கலை நிலை.

அவதாரத்தின் கருத்தும் குறிக்கோளும் இங்கே காண வக் தன. அங்கிருந்து தான் கருதி வந்த கருமங்கள் இங்கே கருதா மலே மருமமாய் கடந்து வருகின்றன. காசிய சாதனங்கள் கொ டர்த்து சேர்கின்றமையால் அக்தச் சேர்க்கையில் மிகவும் உரிமை உண்டாகின்றது. முடிவு நோக்கி எல்லாம் முடிக் து கொள்கின்றன. அவன் எனக்கு ஆர் உயிர்க் காதலன் என்ற தல்ை சக்கிரீவ னது நட்புரிமையும், அவனமேல் இராமன் கொண்டுள்ள அன்பு கிலேயும் அறிய வங்தன. விளைந்துள்ள விளைவு விழி எதிர் கின்றது.

என்பால் அன்பு பூண்டுள்ளவனுடைய மனைவியைக் கவர்க்க கொண்டு அவனே .ே கொலை செயய மூண்டதால் லான் உன்னைக் கொல்ல நேர்க்தேன் என்று தனது கரும கிலையையும் கருமமுறை யையும் இவ் வில்விான் இவ்வாறு நேயே சொல்லி கின்ருன்.

வாலி மறுத்தது. யாதொரு பிழையும் செய்யாத தன மீது அகியாயமாய் இராமன் பாணம் தொடுத்தான் என்.று வாலி கடித்து டேசிய மொழிகளே எல்லாம் பொறுமையோடு கேட்டு கின்ற இக் கோ மகன் அவனுடைய குற்றங்களே ஆகியிலிருந்து தெளிவாக எடுத் துக் கூறினன். உடன்பிறக்க கம்பியிடம் அவன் செய்துள்ள துன்பங்களையும் பழிகளையும் இங்கம்பி சட்டிக் காட்டவே சிறிது திகைத்து கின்ருன். கன் குடுமப வரலாறுகளையும் தனது கொடு மையையும் கன்கு தெரிந்துள்ளான் என உள்ளே நாணினன் ஆயினும் தன்னுடைய செயல் கும்றம் அற்றது எனக் துணித்து வாதிக்க நேர்ந்தான். வாலி: ஐயா! நான் பிழை செய்துள்ளதாக என் மேல் நீங்கள் பிழை கூறிய த பெரும பிழை. கிலைமையை துணுகி உணாமல் நீதிக்கேடு செய்துள்ளீர்கள். பல கலைகளை யும் ஓதி உணர்க்கிருத்தாஅம் உலகஞானம் உங்களுக்கு இல்லை என்று தெரிகின்றது. இராமன்: சிறந்த கலையறிவு உடையேன் என்றும், அதற்குத் தகுந்த உலக ஞானம் என்பால் இல்லை என்.றம் ff; உணர்ந்து சொனனது உவகை தருகின்றது. உலக ஞானம் என்ருல் என்ன? அது எப்படியிருக்கும்?