பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2908 கம்பன் கலை நிலை காங் தள் மென்விரற் சனகிமேல் மனமுதற் கரணங்கள் கடி தோடப் பாங் தள் நீங்கிய முழை எனக் குழைவுறு நெஞ்சு பாழ் பட்டானே. (7) வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ வெதும்பு மேனி புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்கக் கள்ளவிழ் மாலைத்தும்பி வண்டொடும் கரிங்து சாம்ப ஒள்ளினர் மாலை திய உயிர்க்கின்ற உயிர்ப்பினனே (8) தேவியல் கேமி யானின் சிங்தைமெய்த் திருவின் ஏகப் பூவியல் அமளி மேலாப் பொய்யுறக்கு உறங்குவானைக் காவியங் கண்ணி தன் பால் கண்ணிய காதல் நீரின் ஆவியை உயிர்ப் பென்று ஒதும் அம்மியிட்டு அரைக்கின்ருனே. (9) மிகுந்தகை கினைப்பு முற்ற உருவெளிப் பட்ட வேலை 15குங்தகை முகத்தன் காதல் நடுக்குறு மெய்யன் வார்தேன் உகுங்தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே புகுங்தனள் அன்ருே வென்று மயிர் புறம் பொடிக்கின் ருனே. (10) இந்தப் பாடல்களைக் கூர்ந்து படிக்கின்ருேம். இராவணனு டைய கிைைமகளை யெல்லாம் கேரே தெரிகின்ருேம். உரைகள் ஒவியங்களாய்ச் சீவியங்களைத் துலக்கிக் காவியாசனைகளை யூட்டி வருகின்றன. உள்ளங்களைக் கட்டி எழுப்பி உணர்ச்சிகளை விழிப் பித்துச் சரித்திர நிகழ்ச்சிகளைக் காட்டிக் கரும கிேகளைத் துலக்