பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2815 எண்மதியும் கடந்து அண்டமீது போகி இருவிசும்பின் ஊடுபோய் எழுந்து மேலைத் தண்மதியும் க.கி வனும் தவிர ஒடிக் தாாகையின் புறம் தடவி அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து கின்ற எங்தை மலர்புரையும் கிருவடியே வணங்கினேனே. (பெரிய திருமொழி) மாயோன் மேக்குறப்பெயர்ந்ததாளே இது காட்டியுள்ளது. திருமாலின் இந்தக் கிருவடி போலவே அனுமானும் இங்கு செடி து இங்கி கின் றமையால் திருவடி என முன்பு ஒரு படி யாய் வந்த பெயர் இன்று பெரு வடிவிலும் மருவி மறுபடியும் வக்கது. 7 அந்த அடி அகிலமும் கவர்ந்து கொண்டது போலவே இக்த விானும் வென்று மீளுவன் என்பது என்று காண கின்றது. முன்பு உலகம் காவி அளக் கமையால் இன்று கடல் தாவ நேர்ன் தவனுக்கு அது உவமையாய் கேர்த்தது. காசிய சித்தி கைகூடி வெற்றி யோடு விசைக்து வரு வன் என்பது கூறிய குறிப்பால் கூர்த்து ஒர்ந்து கொள்ள வந்தது. பின்னே விளைந்து வருவது முன்னேதெளித்து வருகிறது. வாசிதியைக் கடக்க மூண்டு மாருதி பேருருவம் கொண்டு மகேங் கி. கிரி மேல் கின்ற போது அவனது உருவ கிழல் கடல் நீர் முழுவதும் ஊடுருவி இலங்கைமேல் பாய்க்க உடல் மேலெழு முன்னமே உருவச்சாபை காலெழுத்து சென்றது என்றது காரிய வேகத்தின் காட்சி தெரிய வந்தது. அண்டத்தைத் தாங்க கி.வத்திய ஒரு நெடிய சங்கத் தாண் போல் அனுமான் ஒங்கி ஒளிசெய்து கின்ரு ன். தானின் அடியில் உள்ள சிறிய தாங்கு கலகலப் பேசல் அம்மலை தாழ்த்து கின்றது. இந்த நிலையில் கிட்கிக்கா காண்டம் முடிகின்றது.

  • ===

அருந்திறல் அனுமனே அணுகி வாலியைப் பொருத் தொழில் புரிந்தடல போக்கித் தம்பியைத் திருந்தெழில் அரசனுச் செய்த சேவகப் பெருங்தகை யிணையடி பேணி வாழுவாம். த_ாக