பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது சுந்தர காண்டம். சரிதையில் ஒரு தொகுதி முடிந்து அடுத்த பகுதி தொடங்கும் பொழுது கவி கடவுள் வணக்கம் சொல்வது வழக்கமாயுள்ளது. அவ்வாறு வந்துள்ள தெய்வத் துதிகளுள் இரண்டு கவிகள் அயலே வருகின்றன. உயர் ஞான நோக்ல்ெ ஒளி செய்து மிளிர்கின்றன. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் எனப கடனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து காம்ை கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தே. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அாவெனப் பூகம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற விக்கம் கலங்குவது எவரைக் கண்டால் அவர் என்பர் கைவில் ஏந்தி இலங்கையில் பொரு கார் அன்றே மறைகளுக்கு இறுதி யாவார். (2) இக்க இாண்டு பாசுரங்களும் காவியத்தின் காப்புகளாய் வை துள்ளன. முன்ன த அயோத்தியா காண்டத்தின் முதலில் உள் ளது. பின்னது சக்கா காண்டத்தின் காப்பாய் வந்திருக்கின்றது. கடவுள் நிலையையும் அரிய பல பொருள்களையும் இவை காட்டி கிற்கின்றன. சுத் துவக் காட்சிகள் உய்த் துணாக்கக்கன. இராமனே முழுமுதல் கடவுள் எனக் கவி உழுவலன்போடு உவர்து துதித்திருக்கிரு.ர். சொல்லியிருக்கும் முறை சுவை சு:த்து திகழ்கின்றது. பாடலைப் பாடும் போதே செவியுணர்வும் கவி நய மும் எ வர்க்கும் இனி த புலனுய் இன்பம் புரிந்து வரு கலை அனுப வத்தில் அறிந்து கொள்ளலாம். செவி நகர் கனிகளாய்க் கவிகள் யாண்டும் கனித்து இனிமை மிகுந்து வருகின்றன. அகில அண்ட கோடிகளிலும் சகல சிவகோடிகளிலும் உள் ளும் புறமும் மருவி என்றும் நிலையாயுள்ளவனே சிலை ஏக்கி ஈண்டு மனித உருவில் வக்கி Iருக்கிருன் என மனம் களித்து வழுக்கியிருக்கிரு F. வழி பாடு கழி போன்போடு கனிந்துளது. கூனியும் சிறிய தாயும் செய்த கொடுமையால் மணிமுடி இழந்து அரசு துறக்த கானும் கடலும் கடந்துபோய் அமார் துயர் தீர்த் கருளிய அக்க வீரவேங்தே உலகம் எங்கும் ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறனும் உளன்; இவ்வுண்மை யைத் தெளிவாக வேதங்கள் ஒதியுள்ளன; ஞானிகள் எகமாய் காடியுள்ளனர் என்று ஒகை மீதாச்க் து பாடியுள்ளார்.