பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291.6 கம்பன் கலை நிலை யினே அனுமான் பார்த்தான். அதிசயம் அடைக்கான். பகையாளி கிலைகளைப் பல வழிகளிலும் ஆராய்ந்து பூாாயங்களை ஒர்க்கான்' குழந்தை வெண்மதிக் குமிேயன் என்றது. சிவ பெருமானே. பெயர்களே வைத்து வழங்கும் முறைகள் உயர் பெருஞ் சுவைக ளாய் உவகை புரிந்து உணர்வு சாந்து வருகின்றன. பிள் கன மகி சூடிய பெருமானுடைய பெரிய வெள்ளி மலை யை அள்ளிக் குலுக்கிய குலத்தோளன் என்றது அவனது அற். புத ஆற்றலை உள்ளத்தில் ஒர்ந்து கொள்ள வந்தது. அத்தகைய அதிசய விான் காம வேதனையால் கருத்தழித்து ஆவி அலமத்து எம வாதனையாய் யாமமும் துயிலாமல் அவல கிலையில் கவலை மீதார்ந்து கண் மூடிக் கிடக்கான். கண்டு கொதித்தது. அரிய பல அலங்காாங்களோடு ஆடம்பரமாய் அமளியில் படுத்திருக்கின்ற இராவணனை அனுமான் கண்டான். காணவே கடுங்கோபம் மூண்டது. கொண்டதோர் உருவம் மாயன் குறளினும் குறுக கின்ருன் திண் டலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கிக் கண்டனன் காண் டலோடும் கருத்தின் முன் காலச் செங்தி விண்டன கண்கள் கிண் டு வெடித்தன. கீழும் மேலும். மாருதி உள்ளம் கொதித்துள்ள கிலையை இவ்வுரைகள் உணர்த்தி கிற்கின்றன. நிகழ்ச்சிகளைப் படிக்கும் பொழுதே உணர்ச்சிகள் துடிக்கின்றன. உள்ளங்கள் தள்ளுகின்றன. ஊக் கங்கள் ஒங்குகின்றன். கானுகின்ற காட்சிகள் கண் எ கிrே தோன்றி எண்ணரிய வேகங்களை இயக்கி விடுகின்றன. போய்ப் பார்த் குறளினும் குறுகிய வடிவம் மருவி அருகே திருக்கிருன். கற்புத் தெய்வத்தைக் கள்ளமாக் கவர்ந்து வந்த வஞ்சன் என்.ற கருதவே கெஞ்சம் கனன் று கெடி து கொகித்தது; செருப்புப் பொறிகளைக் கககுவன போல கண்கள் சிவ ங் தன. கருத்தின் முன் காலச் செந்தீ விண்டன என ற கல்ை அக்கக் கோபத்தின் உக்கி விம நிலையை உணர்த்து கொள் கி , ருேம். சினம் காலாக்கினி போல் எழுந்தது. எனவே சினங் கவனது பே

  • To

மாற்றலும் போாாற்றலும் தெரிய வந்தன.