பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2915 உதய சிெயில் பத்து இளஞ் சூரியர்கள் ஒருங்கே ஒத்து உதயமானது போல் அவனது கிருமேனியில் இாக்கின ரிெடங். கள் ஒளி விசி கின்றன. உதய காலத்தில் எழுகின்ற பால சூரி யர்கள் என் பார் குழவி ஞாயிறு என அழகு மொழியால் கூறினர். "குழவி ஞாயிறு குன்று இவர்வது போல் மழகளிற்று எருத்தின் மைந்து கொண்டிருந்த மன்ன குமரன்.” (பெருங் கதை, 1-33) மதயானைமேல் மருவியிருக்க உதயன குமானேக் கொங்கு வேளிர் இங்ாவனம் கூறியிருக்கிருர். இதன் கண் முதலடியில் வங் துள்ள தொடர் முழுவதும் நம் கவியுள் கலக் கிருப்பது கருதி யுனா வுரியது. அதிசய அணிகளோடு இராச கம்பீரமாய்த் துயில்கின்றவ துடைய உயர் மகிமைகள் பல வகை கிலைகளிலும் பார்வைக்கு வக்கிருக்கின்றன. அரசவையில் கொலு விற்றிருக்கும் பொழுதும் வேறு விசேட காலங்களிலுமே சக்கரவர்த்திகள் முடி குடி யிருப் பது வழக்கம். இங்கே உறங்கும் போதும் இராவணனுடைய தலை களில் மணி மகுடங்கள் இருந்தன என்பது வியப்பாயுள்ளது. என்றும்.அவ்வாறு இருந்ததில்லை; அன்று மாக்கிாம் புதுமையாய்ப் பொலிக்கிருத்தது. ைேதயைக் கவர்ந்து கொண்டு வந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன; எவ்வளவு முயன்று பார்த்தும் யாதம் பலிக்க வில்லை. என்ன காரணத்தால் தன்னை மதியாமல் இன்ன வாறு இகழ்ந்து வருகிருள்? என்ற அம் மன்னர் மன்னவன் அன்று மிகவும் உன்னி உ%ளங் கான், இரவு வாவே கனக உருவ நிலையைக் காண விழைந்தான். உயர்க்க உடை புனைந்த அணிகள் பலவும் அணிக்த மணிமுடிகள் சூடி அரிய அலங்காாங்களோடு பெரிய கிலைக் கண் குைடியில் சன்னப் பார்க்கான். புெரு மகிழ்ச்சியடைக் தான். ா, ன் மை பின் னும் கிரும் பிப் பல முறையும் புன் ன கை புரிந்து கோக் ைஇன்ன எழிலுடைய என்னைச் சானகி என் விரும்பா மல் வெ. க் து வருகிருள் 2” என்று வருக்கம் மீதுளர்ந்தான். வெகு நோம் வரையிலும் சிங் கனே பில் ஆழ்க் கிருத்தவன் அங்த ஆேலயிலேயே போய்ப் பஞ்சனேயில் படுக் கான் ; ஆகவே குருமனி நெடுமோலி இழைகளோடு கின்று இளவெயில் வீசின. அக் கிலே