பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2914 கம்பன் கலை நிலை கொடிய காம இச்சையால் அவன் உயிர் பதைத்துக் கிடக் தான் என்று சொல்லுவதை விடப் பல்லாயிரம் மடங்கு இது உணர்ச்சிகளை விளக்கிருக்கின்றன. ஒருவனிடம் நேர்த்துள்ள கிகழ்ச்சியைத் துலக் கும் பொழுது உலக உள்ளங்கள் எல்லாம் வியங்து காணும் படி விளக்கி விடுகின்ருர் அம்மியில் அரைத்துக் கிண்ணியில் வழிக்கின்ருன். என்பது பழ மொழி. ஒருவன் அழிதுயர் புரிவதை விழி தெரிய இது வெளியிட்டு வருகின்றது. இக்க முது மொழியை எப் படியோ கேட்டிருக்க கவி இப்படிச் சுவையாகப் பாட்டில் அமை த்துக் காட்டி யருளினச் அம்மியில் அாைக்கப்படும் பொருள் செம்மையாய் அாைபடு தற்கு இடையிடையே ைோத் தெளித்துக் கொள் வர்: அங்கனம் ர்ே பெய்த போது கான் அது கொய்தாய் அமைபடும்; அப் பாடு தெரிய இங்கே ருேம் வந்தது. உள்ளம் அம்மி, உயிர் அரிசி, உயிர்ப்பு குழவி; காதல் ர்ே. சிதை மேல் கொண்டுள்ள காம வேட்கையால் அவன் பெரு மூச்சு விடுங்தோறும் ஆவி தேய்க் து தேய்க் து மாய்ந்து வருகிறது, அங்க அழிவு கிலையை இவ்வழியால் தெளிவுறுத்தினர் கல்லாள் மேல் வைத்த அக்கப் பொல்லாத காதல் அவனேக் கொல்லாமல் கொல்லுகின்றது; அதனைச் சொல்லாமல் சொல்வி ஞர். இனிமேல் அவன் பிழைக்கவே மாட்டான்; செத்தே தொலை வான் என்பது உய்த்துணா வந்தது. சீதா தேவியைக் கண்டதி லிருந்தே அக் காதகன் ஆவிக்குக் கண்டம் தொடர்ந்தது. அரிய அரச திருவினன்; பெரிய போர் விான்; சிறிய இரு திரி டம் இச்சையால் பெருமைகள் யாவும் குலைந்து பாழாய் அழி ன்ெருன் என்பதை யாவரும் எளிது தெளிய அவனுடைய விழு மிய நிலைமைகளை எல்லாம் வெளியே ஒளிசெய்து காட்டியருளினர். குழவி ஞாயிறு குன்று இவர்ந்து அனேயன குருமணிநெடுமோலி இழைகளோடு கின்று இளவெயில் எறித்திட. அவனுடைய மணி மகுடங்களையும் அணி வகைகளேயும் இதில் கருதியுணர்த்து பெரிதும் வியந்து கிற்கின்ருேம்.