பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2924, கம்பன் கலை நிலை அகக்கு இவள் கம்பு அழியாமை காரணம் ஆதலால் அதனேக் கருதியுாைக்கான கற்பு அழிக்கிருந்தால் அவன் கொன்றிருக்க மாட்டான்; அற்புத போகங்களில் வைத்து ஆதரித்துப் போற்றி யிருப்பான். இத்தக் குறிப்புகளை யெல்லாம் தனித்துணர்ந்து அகி விகயமாய் இனிக்க அடைமொழிகளை இசைக்கருளினன். புனித மான இனிய பெயரால் தேவியின் தனி மகிமையை சன்கு அலக்கினன். பான்மை வழியே மேன்மை வெளியாகின்றது. கம்பு அழியாகவளே குலமகள் என்ற கல்ை அது அழியின் எவளும் இழி மகளே ஆவள் என்பது தெளிவாகி கின்றது. பெண்மைக்குக் கற்பு உயிரினும் சிறந்தது என்ம்ை உண்மை ஈண்டு துண்மையாய் உனா வக்தது. உள்ளம் கவன்.டி சோகமாய் உரையாடும் பொழுதும் உறுதி கலங்கள் மொழிகளில் ஒளி விசி வருகின்றன. தனது தலைவனுடைய தருமபத்தினி கிலை குலைய வில்லை என்.அ கெஞ்சம் களிக்காலும் அக் குலமகள் உயிரோடு இருக்கி ருளோ? இல்லையே! என்று அல்லலுழந்து அலமந்திருக்கிருன். கொன்ற முடித்தானே? அல்லது வேறு அண்டங்களில் எங்கே யாவது கொண்டு போய் ஒளித்து வைக்கிருக்கிருனே? ஒன்றும் தெரியவில்லையே? என்.று கன்றி யுளைக்து கடுக் துயர் கூர்த்தான். உள் ளக் தயாம் உயிரையும் வெறுத்தது. பொன்ருதபொழுது எனக்குக் கொடுங் துயரம் போகாது. சுத்த விசனை அனுமான் இப்படி எண்ண வேண்டுமானல் அக்கச் சித்தத்தில் ஊன்றிய தயாம் எத்தகை கிலையது! என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். கான் செத்துத் தொலைக்தால் ஒழிய இந்தக் கொடிய துயரம் என்னே விட்டு நீங்காது என்று எங்கியிருக்கிருன். பிராட்டியைக் காணவில்லையே என்ற கவலை உயிரை வாட்டி கிற்றலால் அது கொடுக் துயரம் எனக் கடிந்து பேச வந்தது. கருதி நொந்தது. செய்த முடிப்பதாக உறுதி கூறி வக்க காரியம் முடியாமை யினல் தான் முடிக் த போவது ஈலம் என்.று முடிவு கூர்க்கான். பல எண்ணங்கள் நெஞ்சை ஊடுருவி கெடுக் துயர் செய்தன.