பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 29:23 வடித்தாய்பூங் குமுலாளே வானறிய மண்ணறியப் பிடித்தானிவ் வடலரக்கன் எனுமாற்றம் பிழையாதால் எடுத்தாழி இலங்கைதனே இருங்கடலின் இட்டிவனே முடித்தாலே யான்முடிதல் முறைமன்ற என்றுணர்வான். (8) எள்ளுறையும் ஒழியாமல் யாண்டையும் உளய்ைத்தன் உள்ளுறையும் அழகனேப்போல் எம்மருங்கும் உலாவினன் புள்ளுறை யுய்யானத்தை யுறநோக்கி அயல்போவான் கள்ளுறையு மலர்ச்சோலே அயல்ஒன்று கண்ணுற்ருன். (9) (ஊர்தேடு படலம், 226.234) அனுமானுடைய பரிதாப கிலைகளை இங்கே தெளிவாக அறின் த பெரிதும் பரிவு.மகின் ருேம். கருதி வந்த கருமம் கை கூடவில்லையே! என்று உறுதி குலைந்து உள்ள ம் மறு.ெ இவ் விசன் உளைந்த சிக்கித்துள்ள எண்ணங்களை ஊன்றி மோக்குவார் எவரும் கண்ணிர் சிக்தி உண்ணிர்மையை உணர்ந்து உருகி கின்று உரிமை மீக் கடர்வர். பரிதாப கிலைகள் பெரிதாயுள்ளன. இம் மதிமானுடைய செயல் இயல்களிலும் உரை உணர்வு களிலும் அதிசய நிலைமைகள் குதிகொண்டு குலாவுகின்றன. பெரு மித ர்ேமைகள் யாண்டும் பெருகி மிளிர்கின்றன. விாமும் சோக மும் வி.) கொண்டு விளையாடுகின்றன. எவ்வழியும் ஊக்கம் மிக வுடையவன் இவ்வழி ஏக்கம் மிகுந்து இனத்திருக்கிருன். பல பல எண்ணங்கள் பரிந்து வன்துள்ளன. எவ்வளவு கினேவுகள்! எவ்வளவு துணிவுகள்! எவ்வளவு கவலை கள்! எவ்வளவு அவலங்கள்! இலங்கை முழுதும் தேடினன்; எவ் வழியும் காடின்ை; பிராட்டியை யாண்டும் காணுமையால் பெருங் கவலை நீண்டது; பெருக் துயரங்கள் மூண்டன. கற்பு அழியாக் குலமகளைக் கொன்ருனே? முடிவில் இப்படி எண்ண கேர்த்தான். கொடிய கொலை பாக கன் என இராவணனை இவன் கருதியுள்ளது இவ்வாறு அறிய வந்தது. காமப் பித்தனை அத் தீயவன் தன் விருப்பத்திற்கு இனங்கவில்லையே என்று கொதித்து இத் தாயவளேக் கொன்றிருப் பானே? என உள்ளம் துடித்து உளைந்து பதைத்திருக்கிருன். கற்பு அழியாக் குலமகள் எனச் சீதையை இம்மேதை இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிக்கிக்க வந்தது. அத் தார்த்தன் கொல்