பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 297.5 கின்றது: எண்ணசிய பிறவிகளில் சான் பண்ணியுள்ள புண்ணிய விளைவுக ை ல் இப் பெண்கள் தாயகத்தை ஈண்டு ன ன் கண்கள் கர ணப் பெற்றேன்; என்ன அழ்கு' என்ன அமைதி: என்ன கவம்! அம்மா! இது அருமை! அருமை!’ என்று அதிசயபா வச ய்ைத் துதி செய்து கொழுதான். அனுமானுடைய உள்ளப் பண்பும், உழுவலன்பும், ஆர்வ மொழிகளும் இங்கே அதிசய நிலையில் வெளி லங்கள் ளன. இாாமகா கனே க் கண்டது முதல் அந்த மூர்க்கியிடம் போன்ட கொண்டு யாண்டும் பக்கிப் பசவ சய்ைப் பணி புரிந்து வருகிருன், ஈண்டு அவனது உரிமையும் உருக்கமும் பெருக்கெடுத்து இடி யிருக்கின்றன. சீதையை இதுவரையும் கண்ட கில்லை; இப்பொழுதுதான் கேரே கண்டுள்ளான்; காணவே அங்கக் கற்பாசியின் அற்புத ர்ே மைகளை உய்த்துணர்ந்து உள்ளம் உருகியிருக்கிருன். கமலக் கண்ணனர் உள்ளுறை உயிர். சிதைக்கு ஒரு இனிய பெயராய் இது எய்தியுள்ளது. இராமபிரானுடைய அரிய உயிரே அழகிய பெண் உருவம் கொண்டு இலங்கையில் சவம் புரிக்கிருக்கிறது என அனுமான் இவ்வா. கருதியிருக்கிருன். கேவியே ஆவி என்றது இருபாலும் மேவியுள்ள நிலைமையை கினேன்.து. இராமன் சிதை என உருவத் சால் வேறு பட்டிருப்பினும் இருவர்க்கும் உயிர் ஒன்றே என்.டி உறுதி செய்துள்ளான். பிரிவினல் இருவரும் உயிர் பிரிந்த உடல் போல் மறு கி மயங்கியுள்ளமை தெரிய வ்ந்தது. கூடு தன்னுடையது பிரிங்து ஆருயிர் குறியா கேடிவங்தது கண்டில தாம் என கின்ருன் (சடாயுவுயிர், 158) மாயமானே க் தொடர்க்க போன இராமன் மீண்டு ஒடி வந்து சிதையைக் கான மல் கலங்கி கின்ற கிலையை முன்னம் இங்ாவனம் குறித்திருக்கிரு.ர். தன்னுடைய உயிரைக் காணுத உடல்போல் இாாமன் பரிதபிக் துப் பதைக் கான் என அங்கே குறித்தார்; அக்க உயிர் இங்கே உள்ளபடியை உசைக் கார் உள் உறை உயிர் வெளியே அயலிடத்தில் எல்லா உயிர்களும் காணும்படி அல்ல.அ. முத்து அலமங்கள் ளது உள்ள நிலை உனா வக்கது.