பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2984 கம்பன் கலை நிலை வேலே கின்றுயரும் முயலில் வெண்மதியின் வெண்குடை மீதுற விளங்க; (9) விரி தளிர் முகைபூக் கொம்படை முதல்வேர் இவையெலாம் மணிபொல்ை விரிந்த தருவுயர் சோலே திசைதொறும் கரியத் | த முலுமிழ் உயிர்ப்புமுன் தவமுத் திருமகள் இருங்த திசையறிக் திருங்தும் திகைப்புறு சிங்தையன் கெடுத்த ஒருமணி நெடும்பற் பஃறலை அரவின் உழைதொறும் உழைதொறும் உலாவ. (10) இனேயதோர் தன்மை எறுழ்வலி அரக்கர் ஏங்தல் வங்து எய்துகின் ருனே அனேயதோர் தன்மை அஞ்சனேச் சிறுவன் கண்டனன் அமைவுற நோக்கி வினேயமும் செயலும் மேல்விளை பொருளும் இவ்வழி விளங்கும் என்று எண்ணி வனைகழல் இராமன் பெரும்பெயர் ஒதி இருந்தனன் வங்தயல் மறைங்தே. (11) ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல மேயினன் பெண்ணின் விளக்கெனுங் தகையாள் இருந்துழி ஆண்டவள் வெருவிப் போயின உயிரள் ஆமென கடுங்கிப் பொறிவரி எறுழ்வலிப் புகைக்கட் காய்சின உழுவை தின்னிய வங்த கலையிளம் பிணையெனக் கரைந்தாள். (12) "(கிந்தனைப் படலம்) இக்கப் பகுதியில் வந்துள்ள கவிகள் கம்பீர நிலைகளில் கலித்து விளைந்துள்ளன . எடுப்பும் தொடுப்பும் கடையும் கொடை யும் சொல்லும் பொருளும் ஒதியுணருக்தோறும் உவகை சாத்து பெருகுகின்றன. உணர்ச்சி ஒசைகளை உள் ச்செவிகள் சுவைத்து மகிழுகின்றன. கலையின் சுவைகள் கழி பேருவகைகளை விளைக் கரு ளுனெறன. காவிய கிகழ்ச்சிகள் ஒளியக் காட்சிகளாய் ஒளிசெய்து மிளிர்தலை விழிகள்களிப்ப விழைந்து கோக்கி வியந்து, கிற்கிருேம்."