பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2985 வந்த கோலம். விாக வேதனையோ டு அமளியில் கிடந்த இராவணன் விடிய ஐக்தி காழிகைக்கு முன்பே எழுத்து கொண்டான். சிதை மீது மோகிய காதலால் ஆவி அலமத்து கிடக்க அவன் எழுத்ததும். அசோக வனத்துக்குப் புறப்பட்டான். அதிசய ஆடம்பர அலங் காாங்களோடு சக்கரவர்த்தி புறப்படவே உரிய பரிசனங்கள் ஒக்கத் தொடர்ந்தனர். காதல் மீக் கூர்த்து மையல் மயக்கமாய்த் தையலை காடி வருதலால் மங்கையர் திாள்கள் மருங்கு வக்கன. அத்தப்பு:ாத் கிற்குச் செல்லும் பொழுது அழகிய மகளிர் ஊழியம் புரிந்து வருவது வழக்கம் ஆதலால் அந்த முறையில் இக்கக் காட் சிகள் இங்கே எழுந்தன. தேவ மங்கையர் ஏவல் செய்து ஆவ லோடு வருவது அவனது இராச போகங்களையும் அதிசய மரியா தைகளையும் விழுமிய மேன்மைகளையும் வெளி அறிய விளக்கி கின்றன. எழில் ஒளிகள் எங்கும் துலங் இன. இலங்கை வே தன் அலங்காங்கள் புனைந்து எழுத்த பொ ழுது அரண்மனையிலிருந்து அசோக வனம் வசையும் இருமருங்கும் அழகிய இளங்குமரி கள் நெய் விளக்குக%ள எங்கி நெறி முறையே வரிசையாய் கின்றனர். அாசர் பிாான் அதிசய கிலையில் வக்கான். செடிய சிகாங்களையுடைய அழகிய மலைகள் ஒரு வழியே கிாண்டு வந்தது போல் வாகு வலயங்கள் புனைந்த விழுமிய தோள்கள் இருபதும் துலங்கி கின்றன லேக் கடல் முகட்டில் உதயமாகிய பால சூசியர்களைப் போல் கலைகளில் இாக்கின கிரீ உங்கள் பத்தும் எத்திசையும் ஒளி செய்து உலாவின. சன்ன வீரத்தம் என்னும் வெற்றி மாலேயோடு முத்து மாலைகளும் இசக் கின ஆாங்களும் அவனுடைய கழுக்கிலும் மார்பிலும் கட்சக் கி. கணங்களைப்போல் மின்னி மிளிர்ந்தன. கைகளிலும் விால் களிலும் அணிந்திருத்த கங்கணங்களும் மோ கிளங்களும் மரகதம் முதலிய தவமணிகளின் ஒளிகளை எங்கனும் பாப்பிப் பொங்கிப் பொலித்தன. கசல்களில் அணிக்கிருத்த கழல்கள் மேலான சோகி களை விசின். சக்திா வட்டக் குடை பின்னே துலங்க, முன்னே இன்னெழில் மிகுந்த கக்கருவ மகளிர் வெண்சாமரைகளே விச இாாச கம்பீாமாய் இராவணன் கடத்து வக்கான். வருங்கால் உருப்பசி உடைவாளை எடுத்துக் கொண்டு அவனது தேகக் காப்

374,