பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2992 கம்பன் கலை நிலை காம வெறியய்ைக் களித்து வக்கவன் கற்பாசி எ கிரே இரு க்து கொண்டு பேசியுள்ள பேச்சுகளையும், ஆசைக் கவிப்புகளையும் இங்கே அறிந்து இயங்குகின்ருேம்; வருக்கி வைகின்ருேம். ஆசையால் அறிவழிக்கிருத்தலால் யாவும் கூசாமல் பேசின்ை. தோ! எனக்கு நீ என்று கருணை செய்ய எண்ணியிருக்கி ருய்? இன். இாங்கு வாய், காளே இாங்குல்ாய், என்.று சாளும் நாளும் சான் கவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கணம் கழிவது பல யுகமாயுள் து; எனது கண் ணும் கருத்தும் எண்ணும் எழுத் தும் யாவும் கின் உருவமாகவே நிலவி வருகின்றன: ன்ன் உயிர் வேதனை கொடிய அவசமாய் நெடிதோங்கி ம்கிறது; நான் செத்து ஒழித்த பின் புதான் நீ சித்தம் இாங்கி அருள் வாய் போ லும்? நான் மூன்று உலகங்களேயும் ஒருங்கே ஆளுகின்றேன்; எல் லாச் செல்வங்களும் என் பால் கிறைக்திருக்கின்றன; என்க்கு H_JTF தொரு குறையும் ఖెళశీణ); 岛 ஒரு க்தி தான் பெருங்குறை செய்து வருகிருய்; உன்மேல் தான் கொண்ட ஆசையினுல் அற்பனை மன் மதனும் என்மேல் அதிகாரம் செலுத்த சேர்க் கான் ; தேவர் முதல் யாவரும் அஞ்சி அடி வணங்குகின்ற என்னேப் பஞ்சபா ணன் யாதம் அஞ்சாமல் அடுத:ர் செய்கின்ரு ண் ; தேர்ைக்கும் வவியய்ை கின்ற நான் உன் ல்ை யாவர்க்கும் எளியகுயினேன். என்னேக் காதவித்து வ்வளவோ தெய்வ மங்கையர் எதிர்பர்ர்த் தள்ளனர். நான் உன்னேக் காகலித்த உழலு:ன்ெறேன்; எனது நிலைமையை நீ பாதும் உன கில்லே, ய்திய அரசை இழந்து விட்டு கசட்டில் வாழ முடியாமல் காட்டில் டோய் அகலந்து ©Ꭿ கிற அக்த மனிதலே மதித் து மதிமயங்கி யிருக்கிருய்; என்னே மதியாமல் மதி கெட்டுள்ளாய் உன் உடைமையை கினைக் வருக் துகிறேன்; உனக்கு அழகப் டைத்த கடவுள் அறிவைப் படைக்காமல் டோனுனே! இந்த உலகக் கில் அரிய தவங்களேச் செய்பவர்களும், டேனிய புண்ணியங்களைப் புசிடவர்களும் . துமை யில் தேவர்க ஆகின்றனர். அக்கத் தேவர்கள் ப வரும் என்னே அடிவணங்கி ஏவலர்களாய் எனக்கு ஊழிய- சேங் து வருகின் தனர். ைது மகிமை காட்சிகனே யும் செல்வக் காட்சிகளையும் இன்ப சேகங்களையும் சிறிதும் சிக் கனே செய்து பாமையால் ே கித்தனே செய்திருக்கிருய், இக்கி லும் அஞ்சி தொழுகின்ற நான் அன்புரிமையோடு உன்னே க் கேஞ்சி மறுகுகின்றேன்; நீ கொஞ்ச