பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 28.23 ஒருவரும் குணத்து வள்ளல் ஒருயிர்த் தம்பியோடும் இருவரும் முன்னர்ச் சென்ருல ஒத்த அவ் இரண்டு பாலும். வான வெளியில் வாவிப் போகின்ற அனுமானுடைய கைகள் இாண்டையும் இங்கனம் காட்டியிருக்கின் ருர். இந்தக் காட்சியைக் கண்ணுான்றிக் காணுகின் ருேம்; கருதி யுணர்த்து நேரே உமதி கிலைகளை ஒர்க்க மகிழ்கின்ருேம். மாருதியினுடைய உருவம் தலை முகம் மார்பு கை கால் வால் முதலிய அவயவங்கள் யாவும் இங்கே கெய்விக மணம் கமழச் சுவையாகத் து இ செய்யப் பெம் மறுள்ளன. ஒருவன் உபகாரியாய் கே ரும் பொழுது அவன் தருமவான் ஆகின்ருன். ஆகவே அவனுடைய செயல் இயல்கள் யாவும் புண் ணிய உருவங்களாய்க் கண்ணியம் பெறுகின்றன. கண்ணுகல் கடவுள் எழுங்தருளி யிருக்கின்ற கைலையங்கிரி, கனகமால்வரை , கரும சக்காம், புட்பக விமானம், சூரியன், சங்கிசன், வாய, கருடன், கிருமால், ஆதிசேடன், கால பாசம் என இன்னவாறு அனுமான வருணிக்க வந்த கவி இறுதியில் இப் புனித விசனுடைய கைகள் இரண்டும் இாசமனையும் இலக்கு வனேயும் ஒக்கிருத்தன என உய்த்துனா வுாைத்தார். வலக்கையும் இடக்கையும் போல் அங்கக் குலக் குமார்கள் கலாவியிருக்கும் உண்மை ஈண்டு உலாவி ஒளி வீசி வங் கன. உலகம் பல வகையிலும் உயர்ந்து சருமம் தலே எ டுத் து நிலவ அரிய செயல்கள் செய்ய வந்த இனிய உருவங்கள் ஆதலால் உரிய கைகள் என்று பெரிய மெய்கள் தெரிய கேர்க் சன. வையமும் வானமும் உ ய்ய வங் சமையின் செய்ய கைகள் ானச் சீர்மை எய்தி ர்ேமை காண கின்ருர், கையில்லாத முட. மாய் வையம் வெய்ய துயருமுக்கிருந்தது; அது உய்தி பெற இங்கக் குமார் இருவரும் ஈண்டு உதயமாகியுள்ளனர். கை பெற்ற மனிதன் போல் இச் சேயாைப் பெற்ற பின் ஞாலம் சீர் பல பெம் அச் சிறப்பெய்தியுள்ளது. பிறர்க்கு உதவி செய்கின்ற கரும சீலர்களுக்குத் தெய்வம் அருமைக் கைகளாய் மாரு வியுள்ள மருமம் இங்கே உரிமையாக உண வங் க.து. அரிய உண்மைகள் பல தெரிய வங்தன.