பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2824 கம்பன் கலை நிலை

நின் செங்கைத் தனு' என அனுமனே முன்னம் இராம அனுக்கு வாலி உரிமை செய்தருளினன். கன் கைக் கோதண்டம் எனக் குலாவியிருந்தவனுக்குக் கானும் கம்பியும் இங்கே கைக ளாய் நேர்ந்துள்ளமை கூர்ந்து ஒர்க் த கொள்ள வுரியது.

மனிதன் இனியணுய்த் தொழில் செய்ய கேர்த்தால் அவ. லு ககுத் தெய்வம் முன் கின் உசவும் என்னும் உண்மையும் .துண்மையாக சண்டு உணர்ந்து கொள்ள வந்தது. இராமனும் இலக்குவனும் சேர்க் த செய்கின்ற வேலைகளை அனுமானுடைய கைகள் செய்தருளும் என்பதை இங்க ஒப்புமை துட்டமாகக் காட்டி யருளியது. வினைமேல் மூண்டு பே: கின்ற ஆண்டகைக்கு நீண்ட கைகளாய் கின்ற வேண்டிய உதவிகளைத் தெய்வம் செய்யும் என்பதைத் தெளிவாகக் கண்டு கொள்ளுகின் ருேம். இாம நாமத்தைக் தன் உள்ள தில் சிக்கித்துப் போகின்ற மாருதிக்கு அந்த வி. மூர்த்தி தனையாய் முக்திப் போகின்ருன். தான் துணை புரிவதோடு அமையாமல் கன்னுடைய துணேவனே யும் தனை செய்ய இணே சேர்த்துச் செல்கின் முன். எமனும் எட்டிப் பார்க்க அஞசுகின்ற இலங்கைமேல் அஞ் சாமல் செல்லுகின்றவன் தெய்வத் திருவருள் பெறற கிவ்விய விான்; யாரும் செய்ய முடியாத அரிய பெரிய காரியங்கள்ை எளிதே செய்து மீளுவன் என்பது விழி தெளிய வெளியாய் கின்றது. மைநாகம வநதது அனுமான் இவ்வாறு ஆகாய வழியாய் இலங்கை நோக்கி வேகமாய் சாவிப் போகும் பொழுது கடலின நடுவே ஒரு பெரிய மலை வெளியே விாைத்து கிளம்பி எ கிாே தோன் றியது. அரிய பல வ ைங்கள் மருவி நெடிய சிகாங்களோடு கேமே இடை மறுத்து கின்ற அதனேக் கண்டதும் அனுமான் மிகவும் மேலே எழுத்த அயலே ஒதுங்கிப் போ னன். போகவே அம் மலையின் அதி தேவதை ஒரு மானுட வடிவம் கொண்டு கேரே வந்து தொழுது தனது வரலாற்றை உழுவலன் போடு உாைத்து கின்றது. "ஒ உத்தம விா! நான் மாயவஞசம் புரிகின்ற பகைவன் அல்லன்; .தாய அன்புடைய நண்பன் ; மலைகளின் இனத்தைச் சேர்க்கவன் :