பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3006 கம்பன் கலை நிலை சானகி கனன்று மொழிந்தது. காம மோகியாய் வந்து காதல் மொழிகளை இராவணன் பல வT_து ஆவலோடு பேசும்பொழுது சிதை யாதும் காது கேளாதவ ளாய் நோதலுழந்து கலை கவிழ்த்து இாமனை கிகின ன்து கொண்டு தசையை நோக்கிப் பொறையுடன் மறுகியிருந்தாள். முடிவில் தன் காலில் விழுக்து அவன் தொழுது வணங்கவே இக் கற்பாசி உள்ளம் கொதித்து உருத்த வெறுத்தாள். அமைதி யாய் இருந்தவள் ஆவேசமாய்ச் சீறி அவனை கோக்காமல் இடை யே ஒரு துரும்யை எடுத்து விசி அதனைப் பார்த்துக் கொண்டு அவன் பேசிய வார்த்தைகளுக்கெல்லாம் வாசியோடு பதில் சொல்ல கேர்த்தாள். மல்லடு திரள்தோள் வஞ்சன் மனம்பிறி தாகும் வண்ணம் கல்லொடு தொடர்ந்த நெஞ்சம் கம்பின்மேல் கண்டதுண்டோ? இல்லொடு தொடர்ந்த மாகர்க்கு ஏய்வன வல்ல வெய்ய சொல்லிது தெரியக் கேட்டி தரும்பெனக் கனன்று சொன்ள்ை மேருவை உருவல் வேண்டின் விண்ளேந்து ஏகல் வேண்டின் ஈரெழு புவனம் யாவும் முற்றுவித் திடுதல் வேண்டின் ஆரியன் பகழி வல்லது அறிந்திருந்து அறிவி லாதாய் சிரிய வல்ல சொல்லித் தலைபத்தும் சிந்து வாயோ? (2) அஞ்சினே ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி வஞ்சனே மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் உய்ஞ்சனை போதி யாகின் விடுதி உன் குலத்துக் கெல்லாம் நஞ்சினை எதிர்ந்த போது நோக்குமே கினது நாட்டம். (3) பத்துள தலையும் தோளும் பலபல பகழி துளவி வித்தக வில்லி ற்ைகுத் திருவிளே யாடற்கு ஏற்ற சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் - சத்தியை போலும் மேள்ை சட யுவால் தரையில் வீழ்ந்தாய். (4) தோற்றனே பறவைக்கு அன்று அள்ளுர்ே வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்முய் அன்றெனின் இறத்தி யன்றே கோற்ற நோன்புடைய வாழ்நாள் வரமிவை துணித்த எல்லாம் கடற்றினுக் கன்றே வீரன் சரத்திற்கும் குறித்த துண்டோ : (5) பெற்றுடை வாளும் நாளும் பிறந்தடை யுரனும் பின்னும் மற்றுடை எவையும் தந்த மலாயன் முதலோர் வார்த்தை