பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2826 கம்பன் கலை நிலை அனுகூலங்கள் தெய்வாதீனமாக சேரும் என்பதை இங்கே கேர்ந்த கிகழ்ச்சியால் ஒர்ந்துகொள்கினருேம் பிறர்க்கு இதமாகச் செய்திருக்கும் உபகாரங்கள் எவ்வழியும் இன்ப கலங்களாய் மீண்டு வரும் என்பதும் ஈண்டு அறிய வந்தது ஆண்டான் அடிமைத் தொழில் என க் தான் மேற்கொண் டுள்ள கருமத்தை அவன் காட்டியிருப்பது உரிமையன் பை ஊட் டியுள்ளது. குடியடிமையாகத் சன்னே இராமன் ஆட்கொண்டிருக் ன்ெருன் என ஆர்வம் மீதார்த்து அனுமான் இங்கே பேசியிருக் கிருன். அக்க ஆண்டவனுடைய கருமம் முடிந்து மீண்டபோது தான் உண்மையான அடியவன் ஆவேன்; அன்று கான் உண்ண வுளியேன் என்.று உாைத்துப் போயிருப்பது பலவும் எண்ண வங் தது. தன்னுடைய அடிமைத் தொழில் ஆண்டவனுடைய தலைமைத் தொழிலுக்கு வழியாயுள்ளமை வெளியாய் கின்றது. மெய்ம்மை பூண்டான் என அனுமான ஈண்டு உாைக்கது அவனது சக்திய சீலமும் உத்தம சீர்மையும் கருதி. சொல்லிய படி எல்லாம் செய்தருளுவான் என்பது உள்ளியுணா வந்தது. சுரசை எதிர்ந்தது. மைனாக கிளியிடம் உறுதி கூறிவிட்டுக் காரியவிரியமாய் இவ் வாஅ அவன் விரைந்து மேலே போனன். அங்கிருந்து நான்கு காத தாாம் கடக்க போது இடையே ஒரு பெரிய இராட்சசி எதிாே தோன்றிள்ை. சுரசை என்னும் காக மாது தேவர் எவ லால் அனுமானது ஆற்றலைச் சோதிக்க வங்தாள். இலங்கை சென்று கலங்காமல் மீள வல்ல ஆண்மை அனுமானுக்கு உண்டா? என்பதை கன்கு தெரிக்கு கொள்ளவே விாைந்து வந்த அவள் கொடிய அாக்கியாய் கெடிதோங்கி கேசே கின்று அடே! எங்கே போகின்ரு ய் கில்; என் பசி பே உன்னை இங்கே உண்டு கொள் வேன்; என் வாய்வழியன் றி வேறே எங்கும் நீ போக முடி யாது” என வேகமாய் வீறிட்டு ஆாவாாத்தோடு ஆங்காாமாய் ஆர்த்து ைெருங்கினுள். அவளைப் பார்த்து மாருதி யாதும் அஞ்சாமல் சாதுரியமாய்ப் பதில்மொழிக் தான். 'அம்மா! நீ ஒரு பெண்பால்; பசித்து வந்துள்ளாய்; என்னைப் புசித்துக் கொள்ள விாைங் காய்; உன் கொடிய பசிக்கு நான் இனிய இசை ஆவேன்; ஆனல் என் ஆண்டவன் காரியத்தை முடித்து கான் மீண்டு வரும் போது