பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா I fo ன். 3065 எனச் சூர்ப்பருகை முன்னம் கூறியிருப் து இங்கே கூர்ந்து சிக்கி க்கவுரியது. எழில் மிகுக்க அம் மயிர் முடியில் உள்ளமும் உயிரும் பறிபோய்க் கள்ளமின் மி அவள் உரையாடி யுள்ளாள். கைலம் முதலியன கடவாமல் தவ வேடம் பூண்டு பாதும் பேளுது சடை படித்துள்ள மயிர் முடியே உடையையும் உயிசை யும் உடையும்படி செய்யுமானல் பேணி அலங்கரிக்கப்படின் அக னேக் கானுவார் கதி என் பை.: கருதி யுனா வேண்டும். இராமபிசானுடைய உரோமபங்கி அதிசய எழிலுடையதாய் அமைந்திருப்பதைப் பலரும் வியத்து பாராட்டியுள்ளனர். ПБ Gool.-- புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருங் தப் புவி எழும் எல்லே ஏற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃதின்றி அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா கடையை இழிவான மல்லல் ஏற்றின் உளது.என்ருல் மத்த யானே வருங்தாதோ? இராமனது கடையின் கம்பீச கிலேயை இது காட்டியுள்ளது. மத யானையும், மால்விடையும் பெருமித கடைக்குப் பேர் பெற். A ன. இராச கம்பீரமான இராமன் தடையோடு எடை தாக்கி கோக்கும் பொழுது அவையும் கடையாய் இழித்து படுகின்றன. மலர் மகளும் கில மகளும் உளம் மகிழ்க்க குலாவ அரச பதவியை அடைக்க பொழுதும், அதனை உடனே துறக்த காட் டுக்குச் சென்ற போதும் ஒரே கிலேயில் கிறை ஒத்திருத்த அக்க அற்புதமான கம்பிச எடைக்கு அற்பமான பிசாணிகள் கடையை ஒப்புக் கூறல் கப்பாம் என்.டி செப்பி கின்ருன். துன் பத்தில் களர்வதும், இன்பத்தில் கிளர்வதும் எ வர்பா லும் இயல்பாய் கிகழ்வன. அக்க இருவகை கிலையிலும் ஒரு படி யாய் இாாமனிடம் பெருமித எடை மருவியிருக்கமையை இங்கே உரிமையுடன் உணர்ந்து மகிழ்கின் ருேம். அங்கங்களின் அமைதி, சமுதாய சோபை, உருவ எழில் முதலிய சவுக் கரிய கிலைகளைப் பாகம் முதல் கேசம் வரையும் அதி சய உவமைகளோடு அதி சாதுரியமாக அனுமான் ஒகியருணி குன். பாதாதி கேசமாகச் சொல்லி வக்கது அவனது பத்தி கிலை யையும் வித்தக விசயத்தையும் உய்த்தனா வக்கது. 38Ꮞ