பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3098 கம்பன் கலை நிலை எல்லே நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினல் சுடுவேன்; அது துரயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். சிகையின் உண்மை கிலையை இச் சொல்லால் ஊன்றி உணச் ங் த கொள்கின்ருேம். இலங்கை மட்டும் அன்று அகில உல்கங் களையும் தனது ஒரு சொல்லால் அழித்து ஒழிப்பதாகச் சீதை இங்கே தெளித்திருப்பது வியப்பை விளைத்து கிற்கிறது. உண்மையான ஆத்தும சக்தி ஈண்டு உய்த்துனா வந்தது. நல்ல சீலம் தோய்க்க பொழுது அவ்வுயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளே மருவுகின்றது. மருவலே ஆசிய ஆற்றல்கள் பல அதனிடம் பெருகி வருகின்றன. அக்க மக்கத்துமா அற்புத சித்திகளைச் செய்கின்றது. அரிய தவசிகளிலும், பெரிய ஞானிக ளிலும் பதி விாதைகள் பெருமகிமையுடையாய் அதிசயங்களைப் புரிகின்றனர். யாவரும் அவர்க்கு எனல் செய்ய ைேர்கின்றனர். மழை பெய் எனப் பெய்யும் எனக் கற்புடையவாது அற்புத கிலையைத் தேவர் காட்டியிருக்கிருச். சையினி, அகசூயை, சசவி த்திரி முதலிய பத்தினிப் பெண்கள் செய்துள்ன வித்தகச் செயல் கள் வியத்து சிக்திக்கத் தக்கன. { தன் வ. ய்ச் சொல்லால் கண்ணகி மதுரையைச் சட்டு எரித் தாள். அதனே எண்ணியுணசின் , அசல்ல : அலகக்கக யும் செல் லால் சுடுவேன் எனக் சீதை சொல்லியுள் ள கியை இங்கு என்கு தெளிந்து கொள்ளலாம். திருவின் அவ. கசாம் ன க் வ கரு காமலே தன் கற்பின் பெருமிதத்தினலேயே இங்ானம் பேசி யிருக்கிருள். உள்ளத்தில் உண்மையும் தாய்மையும் உள்ள .ெ ழுது அங்கே எல்லையில்லாத உறுதியும் ஊக்கமும் பெருகி கிற்கின்றன. இத்தகைய அம்புக ஆன்றல் அமைக்கிருக்அப் அடங்கியிருப் பது அதிசயமாயது. பொறுமையும் கருமமும் மருவி சின்றபோது அரிய வன்மைகள் மேலும் பெரு மகிமை பெறுகின்றன. தன் சொல்லால் பகையை அழிக் துவிடின் அது கனஅ காய கன் பெருமைக்கு இழுக்காம் எனச் சானகி பொறு கதிருப்பது அரிய பண்பாடாய்ப் பெருகியுளது. கன்னே க் கொண்ட கனவ னு க்கு எவ்வழியும் மதிப்பையும் மாட்சியையும் கொடுக்கு வருவதே