பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3099 கல்ல குலமகளுக்கு அழகாம் என்பதை இங்கே உலகம் காண உணர் த்தியரு ளினுள். இராமனுடைய உரிமைப் பொருள் ஆதலால் தனக்குத் தனியே சுகக்கிாம் இல்லை; கன் மூப்பாக எதையும் செய்யலா காது என இச் செய்யவள் உறுதி செய்துள்ளமை துணுகியுணா வந்தது கிதையும் பொறையும் ர்ேமையோடு நிலாவுகின்றன. தன் உடைமையை மீட்ட வேண்டியது இராமனது கடமை யே, அக்கக் கடப்பாட்டில் இடையே ஏதேனும் துணிந்து செய் யின் அது மடமையாம் எனத் தேவி மதித்திருக்கிருள். வி. ச. மண் நேரே போர் புரித்து வெற்றித் திருவோடு தன் ஆனச் சிறை மீட்ட வேண்டும் என்றே இவ் வுத்தமி உறுதி செய்தி ருத்தலை உமைகள் தெரியச் செய்தன. வி. க் குலமகள் ஆதலால் விா மீட்சியை விழைத்து விருேடு கின்ருள். எல்லா வுலகங்களையும் ஒரு சொல்லால் வெல்ல வல்ல சத்தி தன் பசல் உள்ளது என அலுமானிடம் அன்பாகச் சொல்லி அத ளுேடு நாயகன்மேல் வைத்துள்ள பத்தியையும் இத் தாயவள்.அதி விநயமாய் உணர்த்கி கின் முன். சீதையின் செனல் வலியும் இனாமனது வில் வலியும் காட்சிக்கு வந்தன. அருங்கி மலமைகிகளே இவ்வாறு அறிவுறுத்தி அதன்பின் ஒர் அரிய உறுதியைப் பெருக்தகவோடு தெரியப் படுத்தினள். அனும! நீ மகாஞானி; பொறிகளை வென் வைன்; பிள்ளைமை அன்டோடு என் பசல் உள் ளம் உருகி கிற்கிருய், ஆயினும் {} ஆம்வன் ஆதலால் என்னைத் தீண்டலாகாது. தீண்டினல் மாண்டு படு வேன் என்று கருதியே பூமியோடு தேசண்டி எடுத்து இராவணன் ஈண்டு இவ்வாறு கொண்டு வந்து வைத்திருக்கிருன்; மனம் இசை யாத மாகரைத் தொடின் உன் த்லை வெடித்துப் போம்” எனப் பிரமா இட்ட சாபம் ஒன்று இருத்தலினலேதான் கிட்ட ைெருங் காமல் அவன் கட்டுப்பட்டு கிம்கிருன். மேவு சிங்தை இல் மாதரை மெய்தொடின் தேவு வன்தலே சிந்துக துே எனப் பூவில் வந்த புராதனனே புகல் சாவம் உண்டு எனது ஆருயிர் தந்ததால்.