பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3104 கம்பன் கலை நிலை சானகியின் பரிவுரைகள். இன்னும் ஈண்டு.ஒரு திங்கள் இருப்பல்யான் ாகின்னே நோக்கிப் பகர்ந்தது திேயோய்! பின்னே ஆவி பிடிக்கின்றி லேன் அங்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் !ே (1) ஆரம்தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஒர் தாரம் தானலள் எனும் தயா வெனும் ஈரம்தான் அகத்து இல்லை என்ரு லும்தன் விரம் காத்த அல வேண்டு என்று வேண்டிள்ை. (2) ஏத்தும் வென்றி இளையவற்கு ஈதொரு வார்த்தை கூறுதி மன்னருளால் என்னைக் காத்திருந்தவற்கே கடன் என்றிடை கோத்த வெஞ்சிறை வீடென்று கூறுவாய்! (3) திங்கள் ஒன்றில்என் செய்தவம் தீர்ந்ததால் இங்கு வந்திலனே எனின் யாணர் ர்ேக் கங்கை யாற்றங் கரை அடியேற்குத் தன் செங்கையால் கடன் செய்கென்று செப்புவாய்! (4) சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு இறக்கின்ருள் தொழுதாள் எனும் இன்னசொல் அறத்தின் நாயகன்பால் அருள் இன்மையால் மறக்கு மாயினும் நீ மறவேல் ஐயா! 「5メ வந்தெனைக் காம் பற்றிய வைகல்வாய் இங்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிங்தை யாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். (6) ஈண்டு நான் இருந்து இன்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத் திண்ட லாவ தோர் இ.வினே தீர்வரம் வேண்டினுள் தொழுது என்று விளம்புவாய்! (?) அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய்மணிப் புரசை யானையின் வீதியில போகவும் _ விாக கோலங்கள் காண விதியிலேன் உரை செய்து எ ன்னே? என் ஊழ்வினே யுன்னுவேன். (8)