பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3 l () 5 தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும். அன்னே நோய்க்கும் பரதன் அங்காற்றுறும். இன்னல் கோய்க்குமங் கேகுவ தன்றியே என்னே நோக்கி இங்கு எங்ங்ணம் எய்துமோ? (9) எங்தையாய் முதலிய கிளைஞர் யார்க்குமென் வங்தனே விளம்புதி கவியின் மன்னனைச் சுங்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப்போய் அந்தமில் நெடுங்கர்க்கு அரசன் ஆக்கென்பாய். ( 10 ) (சூளாமணிப் படலம், 29-38) இக்கப் பகுதியை ஊன்றிப் படிக்ேெரும்; உள்ளப் பரிவுகளை ஒர்க் து துடிக்கிருேம். கவிகளைக் கருதி உணரும் அளவு சுவைகள் தெளின்ெறன. அரிய பிரிவில் மறுகியுள்ள பிரிய நாயகி உரிய காய கனைக் காண அவாவி மானமீதுளர்ந்து மயங்கி கிற்பதை உணர்ந்து கவல்ன்ெருேம். உள்ளக் கவலைகள் பெண்மை இயல்போடு பெருெ வந்துள்ளன. உண்மை கிலையை உரிமையுடன் ஊன்றி கோக் கு பவர் எவரும் கண்ணிச் சொரிந்து சாைக்து கிற்கும்படி உரைகள் கிறைத்து சிங்கின்றன. 'அனும! இன்னும் ஒரு மாத காலம்தான் கான் இங்கு உயிர் வாழ்க்கிருப்பேன்; அதன்பின் இாேன்; இது உண்மை; எம்பெருமான் மேல் ஆணேயாக இதனைச் சொல்லுகிறேன்; அக்த வி. வள்ளலுக்குத் தகுதியான மனேவி சான் இல்லை ஆயினும் கருணையிலைாவது என்னைச் சிறைமீட்டும்படி சொல்லு அருளை மறக்தாலும் தன் குல வீசத்தை நினைக் காவது கலம் புரியுமபடி க.ற; இளைய பெருமாளுக்கு ஒரு வார்த்தை: என்னேச் சிறை மீட்டியருள வேண்டிய பொறப்பு முழுவதும் அவரைச் சார்ந்த தே; அவரிடமே அடைக்கலமாக நாயகன் என்னே கல்ப்ெ போ னர்; அவருடைய பாது காவலில் துே சேர்ந்தது; ஆதலால் காத் துகின்ற அவரே என்னே மீட்டி உடையவனிடம் சேர்க்க வேண் டும்; இக்கக் கடமையை அவரிடம் கனியே வலியுறுத்த வேண் டும்; அண்ணனும் கம்பியும் என்ன செய்வார்களோ? இக்க எழை க்கு இாங்கியருளுவார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை; அன்பனே! ஒரு மாதத்திற்குள் இங்கு வா வில்லையானல் கங்கை ஆற்றிலே அடியாளுக்கு அவருடைய செங்கையால் நீர்க்கடன் செய்யும்படி சொல்லி விடு; இலங்கைச் சிறையில் உங்கள் மரு $89