பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3039 இாாமபிராண எண்ணி இனைந்து சிகாதேவி கண்ணிர் சொ சித்துள்ளமையை இது காட்டியுள்ளது. தன்னுடைய உயிர் இன் ஞர் கையில் இன்ன வகையில் கிலைத்திருக்கிறது என்பதை இப் பெண்ணாசி அதி விகாபமாக விளக்கியிருக்கிருள். அஞ்சன வண் ணன் வத்து என் ஆருயிரைத் தக்தருளுமா? என்ற து அவன் விாைவில் லாாவழி இப் பகிவிாதையின் உயிர் இாாது என்பதை வெளியாக்கி நின்றது, தனது காயகன் வாவை எதிர் நோக்கி இக் தேவி உயிர் பதைத்துள்ளமையை உரைகள் உணர்த்துகின்றன. சிலை நாண் ஒலிதான் வருமே? எதிர் கால விளைவுகளை எவ்வாறு கருதி யுருகியுள்ளாள் என் பதை இம்மொழிகள் விழிகானச் செய்கின்றன. வி. கோ கண்ட த்தின் ஒலியை விாைந்து கேட்கலாம்; இமாவணனேடு நே ாே போராடி வென்று அாக்கர் குலத்தை முழுதும் அழித்த ஒழித்த பின்பே தன்னச் சிறை மீட்டியருளுவார் என்று தனது மீட்சி கிலையைக் கருதியுள்ள காட்சி இங்கே காண வன்துள்ளது வலியார் வலியே! விதியை நோக்கி இவ்வாறு விளித்துப் பேசியிருக்கிருள். தன் மதியை முதலில் கெடுத்து, அதி மேதையாகிய தனது காய கன் மகியையும் மயக்கி மான் பின் போகச் செய்து தனக்குக் கொடிய துயரங்களை விகாத்திருத்தலால் விதியின் வலியை வியக்க உள்ளம் சொந்து இங்ஙனம் பேச நேர்த்தாள். -- மதி வலியால் விதியை வெல்ல முடியாது; எல்லா வலிகளை யும் சுன் னு ன் அடக்கி யாண்டும் அது முன்னேறி மூண்டு கிற்கும் என அதன் கிலைமையை ஈண்டுச் சொல்லால் துலக்கிள்ை. தன்னே இந்த இன்னல் கிலேயில் அழுத்தி வைத்துள்ளமை யால் ஊழ்வினையை முன்னிலைப் படுத்திப் புண்பாடோடு கண்பாடு கொள்ளாமல் பெண்பால் இயல்பால் பேசியுள்ளாள். கார் அனையான் எனது உயிர் தருமா? சிலைகாண் ஒலி வருமா? என ஏங்கிப் புலம்பி யிருப்பது உள்ளத்தின் எக்கத்தைப் புலப் படுத்தி யுளது. கணவன் பாலுள்ள காதலும் உழுவலன்பும் பிரிவுக் து யாங்களாய்ப் பெருகி வருத்துகின்றன. தனக்கு சேர்த்துள்ள